24/10/2024
• அண்ணன் சூர்யா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் அக்டோபர் 24, இன்று பிறந்தநாள் காணும்
___________________________
அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் செயலாளர் அன்பு அண்ணன் இரா.வீரமணி அவர்களுக்கு செங்கல்பட்டு (வ) மாவட்ட தலைமை அண்ணன் சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!! Suriya Sivakumar