Tntjmkbnagar

Tntjmkbnagar தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.. M.K.B Nagar கிளை - வடசென்னை மாவட்டம் May ALLAH Swt Reward us and them.

"TAMILNADU THOWHEED JAMATH" (TNTJ) not only conducts Rally & Conference it also rooted in the hearts of Millions of muslims across the state..

# Promotes Quran & Sunnah to public mass through all modes ( Television , News papers, Public Meetings, Symposiums , Seminars )

# Educational Awarness Programme , Around 250 Such seminars had been conducted in 2009-2010

# Collection of Fitra & Distributi

ng to Poor, Millions of Rupees been collected and distributed

# Islamic Colleges , Primary Schools

# Combined Qurbani

# Zakath Collection and distributing to needy

# Blood Donation Camps in india & GCC countries, Ranks first in Tamilnadu, Donates minimum of 6000 + Units every year

# Conveying Islam to Non Muslims at this best of way by symposium # Free Quran to non muslims

# Participates in Book Exhibitions and reaches millions of people

# Clear Misunderstanding of Non muslim about Islam through ISLAM OR INIYA MARGAM

# Telecast TV programme in TV channels

# Debates with Counter Thelogist about Islam recently with renounwned Atheist Group

# Fight for Social Rights for the community

# Monitors the Political situation of muslims and guide them in rightpath

# Home for Aged People , Orphans

# Training Courses and all supports new muslims

# Jumahs in more than 400 Places in Tamil nadu, Kerala, Karnataka

# Protest and conference and Many more Alhamdulilah , Join this Movement ..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம், MKB நகர் கிளையின் சார்பாக அ...
04/01/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம், MKB நகர் கிளையின் சார்பாக

அமைதி மார்க்கம் இஸ்லாம் 4 மாத கால தொடர் பிரச்சாரத்தை முன்னிட்டு

இன்று (04/01/2026) முல்லைநகர் & எம். ஜி. ஆர் நகர் பகுதியில் இலவச புக் ஸ்டால் தாவா , தனிநபர் தாவா மற்றும் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது.

🔴பிற மத சகோதரர்கள் 29 நபர்களுக்கு புத்தகம் வழங்கி அதில் 15 நபர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது.

🔴 வட்டி, வரதட்சணை,புகையிலை,மற்றும் மது போன்ற சமூக தீமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் 10 இடங்களில் நடைபெற்றது.

🔴மாற்று மத சகோதரர்களுக்கு 4 திருக்குர்ஆன்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

🔴வட்டி,வரதட்சணை,புகையிலை மற்றும் மது போன்ற சமூக தீமைகளுக்கு எதிரான நோட்டீஸ்கள் 200 வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...

🟢 "இந்த புக் ஸ்டால் நடத்துவதற்கான நோக்கம் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்கான ஒரு சிறிய முயற்சியாகும்."

உமது இறைவனின் பாதையை நோக்கி விவேகத்துடனும், அழகான அறிவுரையைக் கொண்டும் அழைப்பீராக! அவர்களுடன் சிறந்த முறையில் விவாதிப்பீராக!

' அல் குர்ஆன் - 16 : 125'

10/08/2025
  Tntj Mkb Nagar   சார்பாக 06-10-24 அன்று இரத்த தானம் முகாம்   நடைப்பெற்றது,இதில் அதிகமான மக்கள் கலந்துகொண்டு தங்கள் குர...
08/10/2024

Tntj Mkb Nagar சார்பாக 06-10-24 அன்று இரத்த தானம் முகாம் நடைப்பெற்றது,இதில் அதிகமான மக்கள் கலந்துகொண்டு தங்கள் குருதியை தானமாக வழங்கினர்.
அல்ஹமதுலில்லாஹ்.

இன்ஷா அல்லாஹ் Tntj Mkb Nagar   கிளையின் சார்பாக 06-10-2024 ஞாயிறு அன்று மாபெரும் இரத்ததானம் முகாம் நடைப்பெற இருக்கிறது இ...
04/10/2024

இன்ஷா அல்லாஹ் Tntj Mkb Nagar கிளையின் சார்பாக 06-10-2024 ஞாயிறு அன்று மாபெரும் இரத்ததானம் முகாம் நடைப்பெற இருக்கிறது இதில் அனைவரும் கலந்து கொண்டு உங்கள் குருதியை தானமாக தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் சமூக தீமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு  பேரணி -      #வடசென்னை
21/08/2024

இன்ஷா அல்லாஹ் சமூக தீமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி -
#வடசென்னை

Address

Chennai
600039

Alerts

Be the first to know and let us send you an email when Tntjmkbnagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tntjmkbnagar:

Share