வடமேற்கு சென்னை மக்கள் பாதை

  • Home
  • India
  • Chennai
  • வடமேற்கு சென்னை மக்கள் பாதை

வடமேற்கு சென்னை மக்கள் பாதை Digital creators Company Overview
Makkalpathai is a social reformation organisation for Tamilnadu.

Social reformation for Tamil Community

General Information
Makkal Pathai is formed under the guidance of Mr. Sagayam IAS and it is run by group of socially responsible people in the aim of bringing positive and good change in the Tamil Society.

Official account  அறமிகுந்த தமிழ்நாட்டை உருவாக்க உரமிகுந்த தமிழர்களே ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம்.இந்த முக நூல் வழி...
01/08/2026

Official account

அறமிகுந்த தமிழ்நாட்டை உருவாக்க உரமிகுந்த தமிழர்களே
ஒன்று கூடுவோம்.
வென்று காட்டுவோம்.
இந்த முக நூல் வழியாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இனி நாம் சந்திப்பதும் சிந்திப்பதும் தொடரும்.
இதுவே எனது முக நூல் பக்கம்.

Official Account of U. Sagayam IAS

31/07/2026
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்!நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு ...
29/07/2026

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்!
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்வில் முதலில் வந்தே மாதரம் பாடலும், இரண்டாவதாக ஜன கண மன பாடலும், இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டதாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியான தமிழுக்கு உரிய மரியாதையையும் முன்னுரிமையையும் வழங்காமல், தமிழ்த்தாய் வாழ்த்தை இறுதியில் பாடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
தமிழகத்தில் நடைபெறும் அரசு மற்றும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில், குறிப்பாக தமிழ்நாடு ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய இடமும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் தமிழ்நாடு இயக்கத்தின் உறுதியான நிலைப்பாடு.

தமிழின் பெருமையை உலகறியச் செய்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரால் இயங்கும் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முன்னுரிமை மறுக்கப்படுவது மிகுந்த வேதனைக்குரியது.
தமிழ்த்தாய் வாழ்த்து என்பது வெறும் பாடல் அல்ல; அது தமிழ்நாட்டின் மொழி மரியாதையின் அடையாளம்!
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, இனிவரும் காலங்களில் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முன்னுரிமையும் மரியாதையும் உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணிக்கும் அல்லது அதன் மரியாதையை குறைக்கும் எந்த நடவடிக்கையையும்
“எங்கள் தமிழ்நாடு இயக்கம்” வன்மையாகக் கண்டிக்கிறது!

எங்கள் தமிழ்நாடு இயக்கம்
தமிழ்நாடு

28/07/2026

27/07/2026

முன்னால் ஐஏஎஸ் அதிகாரி, எங்கள் தமிழ்நாடு நிறுவனர் திரு.சகாயம் ஐஏஎஸ் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. மதுரை கிரானைட் முறைகேடு விசாரணை வழக்கில் அவர் உயிருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு கடந்த 2023 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டது. அப்போதைய திமுக அரசு போலீஸ் பாதுகாப்பை விளக்கியது, அதைத் தொடர்ந்து திரு.சகாயம் ஐஏஎஸ் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இன்று அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க நீதிபதி உத்தரவு.

.Sagayam IAS VR

18/05/2026

என் தமிழ் இனத்தை அழித்தது இலங்கை இனவெறிப்‌‌ பிடித்த அரசு😡 அதற்கு துணை நின்றது இந்திய அரசு👬 அதை வேடிக்கை பார்த்தது உலகளாவிய அரசு உலக நாடுகள்🌏 may-18😭😭😭

21/04/2026

தொகுதி மறுசீரமைப்பு. தமிழர்களுக்கு எச்சரிக்கை⚠️| Sagayam IAS | TVK Vijay |

11/04/2026

டாஸ்மாக்கை மூடுங்கள்! sagayam IAS

Address

Simiya Nagar
Chennai
600092

Telephone

+917695800800

Website

Alerts

Be the first to know and let us send you an email when வடமேற்கு சென்னை மக்கள் பாதை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to வடமேற்கு சென்னை மக்கள் பாதை:

Shortcuts

Share