21/10/2024
உள்ளாட்சித் தேர்தலில், பஞ்சாயத்து தலைவர் பொறுப்புக்கு போட்டியிட விரும்பும் 1000 இலட்சியத் தலைவர்களை கண்டறியும் பயணத்தில், 100 நபர்களுக்கான, 5 ஆம் கட்ட பயிற்சி முகாம். 26& 27 அக்டோபர் 2024, சனி & ஞாயிறு - ஈரோடு மாவட்டம்.
https://forms.gle/9ADouBfJQU7JQ53m8
நல்லோர் வட்டம். தொடர்புக்கு: 9786909745 9751129590