ILUGC

ILUGC ILUGC - Indian Linux User Group Chennai, started in 1997, is one of the oldest Linux Users Groups

கட்டற்ற மென்பொருளும் மின்னூலகமும் - இணைய உரையாடல்தலைப்பு: நுட்பகத்தில் கட்டற்ற மென்பொருளும் மின்னூலகமும் உப தலைப்பு: நுட...
12/10/2024

கட்டற்ற மென்பொருளும் மின்னூலகமும் - இணைய உரையாடல்

தலைப்பு: நுட்பகத்தில் கட்டற்ற மென்பொருளும் மின்னூலகமும்
உப தலைப்பு: நுட்பகம் சமூக மையத்தின் செயற்பாடுகள்

12.10.2024
சனி இரவு 7.30 - 8.30 IST
உரையாளர்: லெனின் குருசாமி, கணியம் அறக்கட்டளையின் நிறுவனர்
FreeTamilEbooks.com தன்னார்வலர்

சூம் நுழைவு எண் : 891 3342 8935
கடவுச்சொல்: Passcode: 2024
சூம் இணைப்பு: https://us02web.zoom.us/j/89133428935?pwd=fxSzp1YQWTvqiLroUqfAUyY1cAzrWk.

எளிய தமிழில் DevOps - இலவச மின்னூல்DevOps எனும் கணினித் துறையில் நிரலர்கள் உருவாக்கும் மென்பொருட்களை, பல்வேறு இடங்களில் ...
08/10/2024

எளிய தமிழில் DevOps - இலவச மின்னூல்

DevOps எனும் கணினித் துறையில் நிரலர்கள் உருவாக்கும் மென்பொருட்களை, பல்வேறு இடங்களில் எளிதாகத் திறம்பட நிறுவி, பராமரித்து, மேம்படுத்துவோம்.

அதற்கு git, docker, ansible, kafka, mongodb என்று பல நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம்.

நித்யா, இந்த மின்னூலில், இந்த நுட்பங்களை எளிய தமிழில் அறிமுகம் செய்கிறார்.

https://FreeTamilEbooks.com/learn-devops-in-tamil என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம்.

கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளிவரும் இந்த மின்னூலை யாவரும் எங்கும் பகிரலாம்.

படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.

Nithya Duraisamy Kaniyam

Chennaipy Sep meetup28/09/24 3:00  to 5:00 PM- AI in Digital marketing- Novice with Metaprogramming - Best practices in ...
27/09/2024

Chennaipy Sep meetup

28/09/24 3:00 to 5:00 PM

- AI in Digital marketing
- Novice with Metaprogramming
- Best practices in optimizing large scale data processing
- Robot Framework

Zilogic Systems, chennai

Maps: https://maps.app.goo.gl/S1ndF1EzHdTLz2or6

https://www.meetup.com/chennaipy/events/303192601

**Schedule** * **AI in Digital marketing** * **Novice with Metaprogramming -- Decorates with Decorator** * **Best practices in optimizing large scale data processing using

10/08/2024

Indian Linux Users Group, Chennai [ ILUGC ]

Monthly Meet - August 10, 2024 - 3.00 PM IST

Meet link: https://meet.jit.si/ILUGCMeet10082024

Topic 0: Intro to fish shell

Topic 1: python arguments and parameter types

Entry Free.

தமிழில் பைத்தான் நிரல் மொழி ( Python) அறிமுகம்    கால அளவு – 2 மாதம்  ஜூலை 8 2024 முதல் தினமும் மாலை 7.00 – 8.00 PM  (IS...
03/07/2024

தமிழில் பைத்தான் நிரல் மொழி ( Python) அறிமுகம்

கால அளவு – 2 மாதம்

ஜூலை 8 2024 முதல் தினமும் மாலை 7.00 – 8.00 PM (IST) திங்கள், செவ்வாய், புதன்

https://kaniyam.com/python-course-2024

வகுப்பு இணைப்பு: https://meet.jit.si/ParottaSalnaPythonBatch2

வாட்சப் குழு: https://chat.whatsapp.com/DcfvtLP0y6S0iUkjCJLcH7

Collected all data from FreeTamilEbooks.comdetails are hereCollecting content for LLM dataset – Part 2 – FreeTamilEbooks...
16/06/2024

Collected all data from FreeTamilEbooks.com

details are here

Collecting content for LLM dataset – Part 2 – FreeTamilEbooks

https://goinggnu.wordpress.com/2024/06/16/collecting-content-for-llm-dataset-part-2-freetamilebooks/

https://github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues/198

To build LLMs, we need huge volume of tamil text data. in TBs So far we dont have TBs of data available in Tamil, with open license. There are many researchers who spend huge amount of time in scra...

08/06/2024

தமிழ் விக்கிப்பீடியா: அடிப்படை நிலை பயிற்சி

அனைவருக்கும் வணக்கம்.

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்போரின்
எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில், பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த
வகையில், தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது தொடர்பான ‘அடிப்படை நிலை’ பயிற்சி ஒன்றினை இணையம் வழியே வழங்குவதென முடிவெடுத்துள்ளோம். தமிழில் எழுதும் ஆர்வமுள்ள, தாய்மொழிக்கு
பங்களிப்புத் தரும் விருப்பமுள்ள உங்கள் உறவினர்கள் / நண்பர்கள் ஆகியோருக்கு கீழ்க்காணும் அழைப்புகளை
அனுப்பிவையுங்கள்!

நன்றி 💐

இவ்வாரத்திற்குரிய நிகழ்வில் கலந்துகொள்வோரின் ஆர்வத்தின் அடிப்படையில், கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில், அடுத்தடுத்து
நிகழ்வுகளை நடத்துவோம்.

தமிழ் விக்கிப்பீடியா: அடிப்படை நிலை பயிற்சி – பகுதி 1
Saturday, 8 Jun 2024 • 19:00–20:00
Google Meet joining info
Video call link: meet.google.com/twk-agkh-uco

தமிழ் விக்கிப்பீடியா: அடிப்படை நிலை பயிற்சி – பகுதி 2
Saturday, 8 Jun 2024 • 20:00–21:00
Google Meet joining info
Video call link: meet.google.com/voc-egei-scp

— தமிழ் விக்கிப்பீடியர்கள்

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் உரையாடல் எண்:: 150தலைப்பு: மென்பொருள் நிறுவனங்களின் உள்ளே ஒரு நாள் உலா2024-04-27 (சனி) பிற்ப...
27/04/2024

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்
உரையாடல் எண்:: 150

தலைப்பு: மென்பொருள் நிறுவனங்களின் உள்ளே ஒரு நாள் உலா

2024-04-27 (சனி) பிற்பகல் 7.30-8.30 (இலங்கை)

உரையாளர்:
த. சீனிவாசன்,
கணியம் அறக்கட்டளை

Zoom : நுழைவு எண் : 818 910 38941 கடவுச்சொல்: 2020
https://us02web.zoom.us/j/81891038941?pwd=U0drdzg4dVMvdC8wMU5LZW5lNDdYUT09

https://kaniyam.com/a-look-inside-a-software-company-webniar/

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்உரையாடல் எண்:: 150 தலைப்பு: மென்பொருள் நிறுவனங்களின் உள்ளே ஒரு நாள் உலா 2024-04-27 (சனி) பிற்ப....

Write code for Tamil grammar rules from tolkappiyam தமிழின் இலக்கண விதிகளை பைத்தான் நிரலாக மாற்றும் ஒரு முயற்சி https://...
21/04/2024

Write code for Tamil grammar rules from tolkappiyam

தமிழின் இலக்கண விதிகளை பைத்தான் நிரலாக மாற்றும் ஒரு முயற்சி

https://github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues/214

திட்டத்தில் பங்களிக்க ஆர்வமுள்ளோர் [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்புக.

தமிழின் இலக்கண விதிகளை பைத்தான் நிரலாக மாற்றும் ஒரு முயற்சி இது. தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்களில் ஏராளமாக...

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when ILUGC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share