22/05/2026
🌿 *“தூய்மைத் தோழரோடு ஒரு நாள்”* 🌿
நன்செய் அறக்கட்டளை சார்பில் 18-05-2026 அன்று ஆவடியில் “தூய்மைத் தோழரோடு ஒரு நாள்” நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், சமூகத்தின் நாயகர்களான 63 தூய்மைத் தோழர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
சிறப்பு விருந்தினராக
R. சரண்யா, ஆவடி மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக
P.K. மூர்த்தி முன்னாள் செயலாளர் HVFEU அவர்களும், மருத்துவர்N.இளங்கோவன்,பிரமிளா பல் மருத்துவமனை ஆகியோர் பங்கேற்று தூய்மைத் தொழிலாளர்களின் பணியை பாராட்டினர்.
நிகழ்ச்சியில் மக்கள் பாடகி
கண்ணம்மா ஜோதி
அவர்கள் இன்னிசைப் பாடல்களால் அனைவரையும் மகிழ்வித்தார்.
நன்செய் அமைப்பின் அனைத்து சமூக சேவை பணிகளுக்கும் தொடர்ந்து உதவிகள் வழங்கி வழிகாட்டி வரும்
Udhavum Ullangal Public Charitable Trust
அமைப்பிற்கும்,
புத்தாடைகள் வழங்கி உதவிய
Thirupathi Raja Muthulakshmi Ammal Trust
மற்றும் A2B நிறுவன நிர்வாகிகளுக்கும்
நன்செய் அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏✨
#நன்செய்அறக்கட்டளை #தூய்மைதோழர்கள்