ABVP-North Tamilnadu

ABVP-North Tamilnadu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ABVP-North Tamilnadu, Nonprofit Organization, 79, 'Sewa Building' , Drive Alagappa Road, Purasaiwakkam, Chennai.

Akhil Bharatiya Vidyarthi Parishad - ABVP is a nationalist student organisation working towards national reconstruction through the development of students and eduction.

புதிய தேர்ந்தெடுக்கப்பட்ட கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ. முத்துக்குமரன்அவர்களின் தேசப் பணி சிறக்க வாழ்த்துக்கள். A...
23/06/2026

புதிய தேர்ந்தெடுக்கப்பட்ட கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
ஸ்ரீ. முத்துக்குமரன்அவர்களின் தேசப் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

ABVP கடலூர்

புதிய தேர்ந்தெடுக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி. செஞ்சி. பாரதி அவர்களின் தேசப் பணி சிறக்க வாழ்த்துக...
22/06/2026

புதிய தேர்ந்தெடுக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி. செஞ்சி. பாரதி அவர்களின் தேசப் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

ABVP விழுப்புரம்

20/06/2026

போராட்டம் என்பது எதிர்ப்பல்ல…
மாணவர் உரிமைக்கான குரல்! ✊🔥

மாநில பயிற்சி முகாம், ஓசூர்
வட தமிழகம்

மாணவர் சக்தி – தேசத்தின் சக்தி

19/06/2026

Pov It’s ABVP’s Camp🚩

18/06/2026

மாநில பயிற்சி முகாம் ஓசூர்
19,20,21 ஜூன் 2026

இளைஞர்களின் கனவுக்கும்நாட்டின் எதிர்காலத்திற்கும்குரலாக இருப்பது ABVP!இன்றே இணைவீர்!!! Join ABVP ABVP North Tamilnadu   ...
15/06/2026

இளைஞர்களின் கனவுக்கும்
நாட்டின் எதிர்காலத்திற்கும்
குரலாக இருப்பது ABVP!
இன்றே இணைவீர்!!!

Join ABVP

ABVP North Tamilnadu

கல்லூரி வளாகத்தில் மாற்றம் வேண்டுமா?மாணவர் உரிமைக்காக குரல் கொடுக்க விரும்புகிறீர்களா?அப்படியானால்...ABVP உடன் இணைந்திடு...
14/06/2026

கல்லூரி வளாகத்தில் மாற்றம் வேண்டுமா?
மாணவர் உரிமைக்காக குரல் கொடுக்க விரும்புகிறீர்களா?
அப்படியானால்...
ABVP உடன் இணைந்திடுங்கள்!

தலைமைத்துவம்
சமூகப்பணி
மாணவர் நலப் போராட்டங்கள்
தேசிய சிந்தனை
கொண்ட மாணவர்களின் மிகப்பெரிய மாணவர் இயக்கம் — ABVP
Ph. No : 8098423297

கலைக்கு எல்லைகள் இல்லை…உங்கள் திறமையை உலகம் அறிய செய்ய ஒரு அரிய வாய்ப்பு!RASTRIYA KALA MANCH – KRISHNAGIRIவழங்கும்5 நாட்...
12/06/2026

கலைக்கு எல்லைகள் இல்லை…
உங்கள் திறமையை உலகம் அறிய செய்ய ஒரு அரிய வாய்ப்பு!

RASTRIYA KALA MANCH – KRISHNAGIRI
வழங்கும்
5 நாட்கள் Internship Program
• 2D & 3D Painting
• Poster Making
• Sculpture Making
• Craft Designing

Certificate வழங்கப்படும்
Food & Accommodation வழங்கப்படும்
தேதி: 17, 18, 19, 20 & 21
இடம்: Hosur
பதிவு செய்ய: 9500261862

Create. Inspire. Impact.
உங்கள் கலைத்திறனை வெளிக்கொணரும் படைப்பாற்றல் பயணம் இது!
இன்றே இணைந்திடுங்கள்.

11/06/2026

| தவெக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் கருத்துக்கு ABVP அமைப்பு வரவேற்பு

| | |

Address

79, 'Sewa Building' , Drive Alagappa Road, Purasaiwakkam
Chennai
600084

Alerts

Be the first to know and let us send you an email when ABVP-North Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ABVP-North Tamilnadu:

Shortcuts

Share