Hindu Munnani

Hindu Munnani Hindu Munnani is the organization started by Veerath Thuravi Shri. Ramagopalan to protect and develop the HINDUISM and the Hindu people.
(1305)

Hindu Munnani is a religious and cultural organization based in the Indian state of Tamil Nadu which was formed to defend the Hinduism and protect Hindu religious monuments.

ஜனநாயகக் குரல்வளையை நெரிக்கும் காவல்துறை!நள்ளிரவிவு 3 மணிக்கு கைது படலம்....தஞ்சாவூரில் நடைபெறவிருந்த  #மகஇக (மக்கள் கலை...
22/08/2026

ஜனநாயகக் குரல்வளையை நெரிக்கும் காவல்துறை!
நள்ளிரவிவு 3 மணிக்கு கைது படலம்....

தஞ்சாவூரில் நடைபெறவிருந்த #மகஇக (மக்கள் கலை இலக்கிய கழகத்தின்) நிகழ்ச்சியை எதிர்த்து ஜனநாயக ரீதியில் தனது கருத்தை பதிவு செய்ததற்காக, இந்து முன்னணி திருச்சி கோட்ட பொதுச்செயலாளர் திரு. குணசேகர் அவர்களை தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கருத்தை தெரிவிப்பதும், ஒரு நிகழ்ச்சியை எதிர்ப்பதும் ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகள்.

கருத்து வேறுபாட்டிற்கு கைது தீர்வல்ல!
குரலை ஒடுக்குவது ஜனநாயகம் அல்ல!
ஜனநாயக உரிமைகளை மதிக்க வேண்டும்.

இந்துமுன்னணி கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது...

திரு. குணசேகர் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
#தஞ்சாவூர்
#காவல்துறை
#இந்துமுன்னணி
#வேதம்
#கீழடி

21/08/2026

விவேகானந்தர் கேட்ட 100 இளைஞர்களில் முதல் இளைஞர் தான் வீரத்துறவி ராம.கோபாலன் ஜி..

"எண்ணங்களும் எழுத்துக்களும்" புத்தக வெளியீட்டு நிகழ்வில், தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர், ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்தர் அவர்களின் ஆசியுரை..

#கோபால்ஜி100 #பசுத்தாய்

21/08/2026

ரயிலடி விநாயகர் அழைக்கிறார்...
குரும்பூர் வாரீர்...!!

காப்பான் கணேசன்..

22.08.2026 - சனிக்கிழமையன்று..
இடம்: குரும்பூர் பஜார்..
நேரம்: மாலை 04.00 மணி

தஞ்சாவூரில் ஆகஸ்ட் 22 நடைபெறும்  #மகஇக நிகழ்ச்சியை தடை செய்ய கோரி, இந்து முன்னணி சார்பாக தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்த...
21/08/2026

தஞ்சாவூரில் ஆகஸ்ட் 22 நடைபெறும் #மகஇக நிகழ்ச்சியை தடை செய்ய கோரி, இந்து முன்னணி சார்பாக தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது..

நெல்லை பாதிரியாருக்கு மரண தண்டனை..திருச்சபைக்கு வந்த 4 சிறு*களை அடைத்து வைத்து, மி*ட்டி பாலி*ல் வன்கொ*மை செய்த பாதிரி..ம...
21/08/2026

நெல்லை பாதிரியாருக்கு மரண தண்டனை..

திருச்சபைக்கு வந்த 4 சிறு*களை அடைத்து வைத்து, மி*ட்டி பாலி*ல் வன்கொ*மை செய்த பாதிரி..

மக்களே! உங்கள் கருத்து என்ன??

| | | | |

21/08/2026

பாகிஸ்தான் - அர்த்தம் என்ன?? |

21/08/2026

திருப்பூரில் அனுமதியின்றி #தொழுகை நடத்தியதாக புகார்:
இந்து முன்னணியினர் முற்றுகையால் பரபரப்பு!!

மக்களே! மன்னிப்பு..1. கொடுக்கலாமா??2. வேண்டாமா?
21/08/2026

மக்களே! மன்னிப்பு..

1. கொடுக்கலாமா??
2. வேண்டாமா?

21/08/2026

"என்று காண்போம், எங்கள் சிந்துவை" - என்ற உணர்வை ஊட்டியவர் நம் கோபால் ஜி..

"எண்ணங்களும் எழுத்துக்களும்" புத்தக வெளியீட்டு நிகழ்வில், இந்திய குடியரசு துணைத்தலைவர் மாண்புமிகு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்..

#கோபால்ஜி100 #பசுத்தாய்

21/08/2026

குடியரசு துணை தலைவரும்..கோபால் ஜியும்..

"எண்ணங்களும் எழுத்துக்களும்" புத்தக வெளியீட்டு நிகழ்வில், இந்திய குடியரசு துணைத்தலைவர் மாண்புமிகு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்..

#கோபால்ஜி100 #பசுத்தாய்

Address

59, Ayya Mudali Street
Chennai
600002

Alerts

Be the first to know and let us send you an email when Hindu Munnani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Hindu Munnani:

Shortcuts

Share