Virutsham

Virutsham யாவருக்குமான அறக்கட்டளை, அன்பிற்கான உறவு பாலம் .... "விருட்ஷம்" யாவருக்குமான அறக்கட்டளை.

"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிஇருந்ததும் இந்நாடே அவர் சிந்தையுள் ஆயிரம் மெண்ணங்கள் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே"

எனும் பாரதியின் நாட்டு பண்ணின் படி நாம் விட்டதை... தொடர... தொடர்வதை... துவக்க... வாழ்க்கையை... வாழ... அறிய... உயர்த்த... உணர்த்த.., கரைய... பகிர்ந்திட... முதலும்... முடிவும்... இல்லா... பயணம்...

"நிலா முற்றம்"

எனும் நிகழ்வினை கடந்த 16 மாதங்களாக பௌர்ணமி அருகிடும் சனிக்கிழமை மாலையில

் அனைவரும் ஒன்று கூடி கலந்துரை யாடி பகிரிந்து உண்டு மழலையர் திறன் ஊக்குவித்து அக புற மேம்பாட்டிற்கு கருத்துகள் கூரி மகிழ்ந்து இருந்ததில் இருந்து சமுகத்தின் மேல் நாட்டம் கொண்டு சேவை மனப்பான்மை உடன் ஒரு பொதுநல தன்னார்வ தொண்டு நிறுவன அறக்கட்டல்லையை உயிரினங்கள் யாவற்றுகும்மான உள்ளார்ந்த தேவையை ஈடு செய்ய
"விட்ஷம்"
யாவருக்குமான அறகட்டளையை
14 - 04 - 2010 தமிழ் புத்தாண்டில் துவகிவைதோம்...

Address

30-A 2nd Floor Murugan Koil Main Road, Kundrathur
Chennai
600069

Telephone

9444931873

Website

Alerts

Be the first to know and let us send you an email when Virutsham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Virutsham:

Shortcuts

Share