02/06/2026
ஆதரவற்ற ஆண் மரணம் 😔
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை அமரர் அறையில் இருந்த பெயர் விலாசம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற ஆணின் உடலை உறவாய் இருந்து நல்லடக்கம் செய்த உறவுகள் அமைப்பினர்...
மரணம் என்ற ஒன்றை அடையாதவர்கள் எவரும் இல்லை...
மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோம்...
உறவுகள் உறுதியாகும்.
அழைப்புக்கு :
+91-90870 87063