Dr.Abdul Kalam Social Welfare Trust

Dr.Abdul Kalam Social Welfare Trust ஒரு நாள் நிச்சயம் விடியும்.அது உன்னால் மட்டுமே முடியும்.
(1)

நகர்ப்புறங்களை போன்று கிராமப்புறங்களும் வளர்ச்சி பெற வேண்டும்- அப்துல் கலாம்.ஜவ்வாது மலை நாடானூர் கிராமத்தை சேர்ந்த இந்த...
11/08/2026

நகர்ப்புறங்களை போன்று கிராமப்புறங்களும் வளர்ச்சி பெற வேண்டும்- அப்துல் கலாம்.

ஜவ்வாது மலை நாடானூர் கிராமத்தை சேர்ந்த இந்த 4 மாணவர்கள் TNPSC TNEB Assistant வேலைக்கு தேர்வாகியுள்ளனர்.

நமது அறக்கட்டளையின் சார்பாக வாழ்த்துகள்.

திருப்பி அடித்த அரபிக்கடல்…அரபிக்கடலில் ஏற்பட்ட கடும் பருவமழை மற்றும் கொந்தளிப்பான அலைகளால், மும்பையின் ஜூஹூ கடற்கரைக்கு...
31/07/2026

திருப்பி அடித்த அரபிக்கடல்…

அரபிக்கடலில் ஏற்பட்ட கடும் பருவமழை மற்றும் கொந்தளிப்பான அலைகளால், மும்பையின் ஜூஹூ கடற்கரைக்கு பிளாஸ்டிக் கழிவுகள், வீட்டுக் குப்பைகள் மற்றும் கழிவுநீர் ஆகியவை மீண்டும் அடித்து கரையில் தள்ளியுள்ளது.

கடந்த திங்களன்று கடற்கரை முழுவதும் பெருமளவிலான கழிவுகள் சிதறிக் கிடந்தன…

குப்பைகளை போடும் அறிவிலிகளுக்கு பாடம் புகட்டியுள்ளது இயற்கை …

அரபிக் கடல் என்றாலே அழகிய கடற்கரைகளில் ஒன்று… அதை நாச செய்ததால்… இயற்கை திருப்பி அடித்துள்ளது…

What You Gain attend the class?🎯 Clear Academic & Life Goals🧠 Scientific Understanding of the Mind💪 Increased Self-Confi...
30/07/2026

What You Gain attend the class?

🎯 Clear Academic & Life Goals
🧠 Scientific Understanding of the Mind
💪 Increased Self-Confidence
🔍 Better Focus & Concentration
🌱 Positive Thinking & Growth Mindset
👁️ Scientific Visualization Techniques
📚 Effective Study & Time-Management Skills
🗣️ Improved Communication Skills
🧘 Stress & Emotion Management
❤️ Gratitude & Positive Habits
🚀 Action-Oriented Success Mindset
🌟 Purpose, Career Vision & Direction

  மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பாளருக்கான போட்டி நிகழ்வில் டாக்டர்.  #அப்துல்கலாம்_சமூக_நல_அறக்கட்டளை சார்பாக சிறப்பு வி...
29/07/2026

மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பாளருக்கான போட்டி நிகழ்வில் டாக்டர். #அப்துல்கலாம்_சமூக_நல_அறக்கட்டளை சார்பாக சிறப்பு விருந்தினராகவும், நடுவராகவும் அப்துல் கலாம் ஐயாவின் 11 ஆம் ஆண்டு நினைவு நாளில், அறிவியல் சார்ந்த நிகழ்வில், அதுவும் ஐயாவிற்கு மிகவும் பிடித்த மாணவர்களுடன் நான் இருந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த STAR EDUCATIONAL TRUST AND SMALL STONE TRUST அனைவருக்கும் நன்றி.

டாக்டர்.  #அப்துல்கலாம்_சமூக_நல_அறக்கட்டளை,  #உத்திரபிரதேச மாநிலம்  #கோரக்பூர்அப்துல் கலாம் ஐயாவின் 11 ஆம் ஆண்டு நினைவு ...
29/07/2026

டாக்டர். #அப்துல்கலாம்_சமூக_நல_அறக்கட்டளை, #உத்திரபிரதேச மாநிலம் #கோரக்பூர்

அப்துல் கலாம் ஐயாவின் 11 ஆம் ஆண்டு நினைவு நாளில் ஐயாவிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

டாக்டர்.  #அப்துல்கலாம்_சமூக_நல_அறக்கட்டளை,  #திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி. #நல்லூர் ஊராட்சி அம்பேத்கார் நகர் அர...
29/07/2026

டாக்டர். #அப்துல்கலாம்_சமூக_நல_அறக்கட்டளை, #திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி.

#நல்லூர் ஊராட்சி அம்பேத்கார் நகர் அரசு தொடக்கப் பள்ளியில் #மஞ்சப்பை வழங்கி பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி...

பிளாஸ்டிக்கை ஒழிப்போம்... மஞ்சப்பையை கையில் ஏந்துவோம்!
​பள்ளி செல்லும் மாணவரே - எங்கள்
நாளைய நாட்டின் சிற்பிகளே!
சுற்றுச்சூழல் காப்பதற்கு - இன்றே
சூளுரை ஏற்போம்!
​ஒருமுறை பயன்படுத்தி வீசியெறியும் நெகிழிப் பைகள் நஞ்சாகும்!
மண்ணின் உயிரை உறிஞ்சிவிட்டு
வருங்காலத்தைக் பாழாக்கும்!
​முன்னோர் தந்த வரம்பிரசாதம்
முத்தான நம் மஞ்சப்பை!
மீண்டும் கையில் ஏந்திவிட்டால்
நாடே மணக்கும் நல்லிசைப்பை!

டாக்டர்.  #அப்துல்கலாம்_சமூக_நல_அறக்கட்டளை,  #திருவண்ணாமலை மாவட்டம்,  #வந்தவாசி தொகுதி, #கோட்டைச்சேரி CSI பள்ளியில் அப்த...
29/07/2026

டாக்டர். #அப்துல்கலாம்_சமூக_நல_அறக்கட்டளை, #திருவண்ணாமலை மாவட்டம், #வந்தவாசி தொகுதி,

#கோட்டைச்சேரி CSI பள்ளியில் அப்துல் காலம் ஐயாவின் 11வது நினைவு தினத்தன்று பள்ளி மாணவ மானவிகளுக்கு #பேனா, #நோட்டு வழங்கப்பட்டது.

டாக்டர்.  #அப்துல்கலாம்_சமூக_நல_அறக்கட்டளை,  #திருவண்ணாமலை மாவட்டம்,  #வந்தவாசி தொகுதி.அப்துல் கலாம் ஐயாவின் 11 ஆம் ஆண்ட...
29/07/2026

டாக்டர். #அப்துல்கலாம்_சமூக_நல_அறக்கட்டளை, #திருவண்ணாமலை மாவட்டம், #வந்தவாசி தொகுதி.

அப்துல் கலாம் ஐயாவின் 11 ஆம் ஆண்டு நினைவு நாளில் வந்தவாசி கிளை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

டாக்டர்.  #அப்துல்கலாம்_சமூக_நல_அறக்கட்டளை,   #திருவள்ளூர் மாவட்டம்  #கும்மிடிப்பூண்டி தொகுதி.அப்துல் கலாம் ஐயாவின் 11 ஆ...
29/07/2026

டாக்டர். #அப்துல்கலாம்_சமூக_நல_அறக்கட்டளை, #திருவள்ளூர் மாவட்டம் #கும்மிடிப்பூண்டி தொகுதி.

அப்துல் கலாம் ஐயாவின் 11 ஆம் ஆண்டு நினைவு நாளில் #குமரஞ்சேரி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு #நோட்டு, #புத்தகம் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு #மஞ்சப்பை வழங்கியும், மரக்கன்றுகள் நடவு செய்தும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

டாக்டர்.  #அப்துல்கலாம்_சமூக_நல_அறக்கட்டளை, தலைமை நிகழ்வு. தலைமை சார்பாக அப்துல் கலாம் ஐயாவின் 11 ஆம் ஆண்டு நினைவு நாளில...
29/07/2026

டாக்டர். #அப்துல்கலாம்_சமூக_நல_அறக்கட்டளை, தலைமை நிகழ்வு.

தலைமை சார்பாக அப்துல் கலாம் ஐயாவின் 11 ஆம் ஆண்டு நினைவு நாளில் #செங்கல்பட்டு மாவட்டம் #படப்பை பகுதியில் உள்ள #அம்மா_அப்பா_முதியோர்_இல்லத்தில்* வடை, பாயாசத்துடன் கூடிய அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது.

Address

3/4, Bhavani Street, Balaji Nagar, Irumbuliyur, East Tambaram
Chennai
600059

Opening Hours

Monday 9:30am - 9:30pm
Tuesday 9:30am - 9:30pm
Wednesday 9:30am - 9:30pm
Thursday 9:30am - 9:30pm
Friday 9:30am - 9:30pm
Saturday 9:30am - 9:30pm

Telephone

9941022174

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Abdul Kalam Social Welfare Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dr.Abdul Kalam Social Welfare Trust:

Shortcuts

Share