தமிழ்நிலம் சமூக சேவை அறக்கட்டளை TNSST-Tamil Nilam Social Service Trust

  • Home
  • India
  • Chennai
  • தமிழ்நிலம் சமூக சேவை அறக்கட்டளை TNSST-Tamil Nilam Social Service Trust

தமிழ்நிலம் சமூக சேவை அறக்கட்டளை TNSST-Tamil Nilam Social Service Trust சமூகம் சார்ந்த விடயங்களில் தொண்டு செய்யும் பொறுத்து மக்களுடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.

💧💉 ஒவ்வொரு துளியும் ஒரு குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்கிறது!போலியோ இல்லா இந்தியாவை உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் பொறு...
28/06/2026

💧💉 ஒவ்வொரு துளியும் ஒரு குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்கிறது!

போலியோ இல்லா இந்தியாவை உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு. 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்குவோம்.

👶 "இன்று ஒரு சொட்டு... நாளை ஒரு ஆரோக்கியமான சமூகம்!"

🌱 தமிழ் நிலம் சமூக சேவை அறக்கட்டளை (TNSST) மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படுகிறது.

📞 தொடர்புக்கு: 8124567000 📧 [email protected]








#போலியோஇல்லாஇந்தியா
#குழந்தைகள்நலம்
#சமூகவிழிப்புணர்வு




🌍 WORLD ENVIRONMENT DAY 2026🌱 "There Is No Future Without Nature"Plant Trees • Save Water • Reduce Plastic
05/06/2026

🌍 WORLD ENVIRONMENT DAY 2026

🌱 "There Is No Future Without Nature"

Plant Trees • Save Water • Reduce Plastic










இன்று உலகப் பட்டினி தினம்ஒரு வேளை உணவிற்காக இன்னும் பலர் போராடுகிறார்கள்.உணவை வீணாக்காமல், பகிர்ந்து உதவுவோம்.ஒரு சிறிய ...
28/05/2026

இன்று உலகப் பட்டினி தினம்

ஒரு வேளை உணவிற்காக இன்னும் பலர் போராடுகிறார்கள்.உணவை வீணாக்காமல், பகிர்ந்து உதவுவோம்.
ஒரு சிறிய உதவி கூட ஒரு உயிரின் நம்பிக்கையாக மாறலாம். ❤️
தமிழ் நிலம் சமூக சேவை அறக்கட்டளை – TNSST
“பசியற்ற சமூகமே நமது நோக்கம்”















TNSST team attended Chaupal 2026 and had an enriching experience learning from grassroots leaders.President Mr. Suresh K...
03/05/2026

TNSST team attended Chaupal 2026 and had an enriching experience learning from grassroots leaders.

President Mr. Suresh Kannan and General Secretary Mr. Sethu had the opportunity to meet the Goonj founder and exchange valuable insights on community-driven impact.

Inspired to take these learnings forward in our journey.

📅 03/05/2026

— TNSST

தமிழ்நிலம் சமூக சேவை அறக்கட்டளை TNSST-Tamil Nilam Social Service Trust GOONJ

தமிழ் நிலம் சமூக சேவை அறக்கட்டளை (TNSST)மே தின வாழ்த்துக்கள் ✊உழைக்கும் கைகள் தான்உலகத்தை நகர்த்தும் சக்தி...வியர்வை துள...
01/05/2026

தமிழ் நிலம் சமூக சேவை அறக்கட்டளை (TNSST)
மே தின வாழ்த்துக்கள் ✊
உழைக்கும் கைகள் தான்
உலகத்தை நகர்த்தும் சக்தி...
வியர்வை துளிகள் தான்
வாழ்க்கையின் விதைகள்...
கல்லாய் இருந்த பூமி கூட
அவர்களின் உழைப்பால்
வளமாய் மாறுகிறது...
உழைப்பாளியின் சிரிப்பில் தான்
சமூகத்தின் உண்மை முன்னேற்றம்...
நாம் உயர்வது மட்டும் போதாது,
அவர்களும் உயர வேண்டும்…
🤝 உழைப்பை மதிப்போம்
🌱 மனிதத்தை வளர்ப்போம்
மே 1 – உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!





🌿 கிராமம் வலுவானால் நாடு வலுவாகும் 🇮🇳தேசிய பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்துக்கள் – ஏப்ரல் 24பஞ்சாயத்து ராஜ் என்பது உண்மையான ...
24/04/2026

🌿 கிராமம் வலுவானால் நாடு வலுவாகும் 🇮🇳
தேசிய பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்துக்கள் – ஏப்ரல் 24
பஞ்சாயத்து ராஜ் என்பது உண்மையான ஜனநாயகத்தின் அடித்தளம். இது ஆட்சியை மக்களிடம் கொண்டு வந்து, ஒவ்வொரு கிராமத்திற்கும் உரிமையும் அதிகாரமும் அளிக்கிறது.
தமிழ் நிலம் சமூக சேவை அறக்கட்டளை (TNSST) நம்புவது: ✔ மாற்றம் கிராம மட்டத்திலிருந்து தொடங்க வேண்டும்
✔ உள்ளூர் தலைமை தான் நிலையான வளர்ச்சியை உருவாக்கும்
✔ மக்கள் பங்கேற்பு தான் சமூகத்தை வலுப்படுத்தும்
பஞ்சாயத்து ராஜ் ஏன் முக்கியம்? • கிராம மக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது
• வெளிப்படையான மற்றும் பொறுப்பான ஆட்சியை உறுதி செய்கிறது
• வளர்ச்சி எல்லா இடங்களுக்கும் சென்றடைய உதவுகிறது
• மக்கள் முடிவெடுப்பில் பங்கேற்க வழிவகுக்கிறது
நம்முடைய உள்ளூர் நிர்வாகத்தை வலுப்படுத்தி, நல்ல நாளை உருவாக்குவோம்.
“வலுவான கிராமம் = வலுவான நாடு”
📩 Email: [email protected]
📞 தொடர்புக்கு: 8124567000/9884430360
📄 அரசு பதிவு எண்: BKIV 16/2021






































📢 வாக்காளர் விழிப்புணர்வு – TNSST🗳️ உங்கள் வாக்கு – உங்கள் உரிமை🗳️ உங்கள் முடிவு – நம் எதிர்காலம்தமிழ் நிலம் சமூக சேவை அ...
22/04/2026

📢 வாக்காளர் விழிப்புணர்வு – TNSST
🗳️ உங்கள் வாக்கு – உங்கள் உரிமை
🗳️ உங்கள் முடிவு – நம் எதிர்காலம்
தமிழ் நிலம் சமூக சேவை அறக்கட்டளை (TNSST) சார்பில்,
ஒவ்வொரு குடிமகனும் விழிப்புணர்வுடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
👉 பணம், பரிசு, அழுத்தம் இன்றி
👉 நிதானமாக சிந்தித்து
👉 சரியான முடிவை எடுத்துக் கொள்ளுங்கள்
நாம் அளிக்கும் ஒரு வாக்கு
நாளைய சமுதாயத்தை மாற்றும் சக்தி கொண்டது 💪
🟢 பொறுப்புடன் வாக்களிப்போம்
🟢 நல்ல சமூகத்தை உருவாக்குவோம்

தமிழ் நிலம் சமூக சேவை அறக்கட்டளை (TNSST)வருமான வரித் துறையின் 12AB & 80G அங்கீகாரம் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெ...
21/04/2026

தமிழ் நிலம் சமூக சேவை அறக்கட்டளை (TNSST)
வருமான வரித் துறையின் 12AB & 80G அங்கீகாரம் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதன் மூலம் வெளிப்படைத்தன்மையுடன் சமூகப் பணிகளை மேற்கொள்ளவும், நன்கொடையாளர்கள் வரிவிலக்கு பெறவும் இயலும்.
எங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. சமூக நலத்திற்கான எங்கள் பயணம் தொடர்ந்து முன்னேறும்.
— TNSST குழு

14/04/2026

கல்வியை விடச் சிறந்தது வேறேதுமில்லை.

Address

Sathyavani Muthu Street, Sholinganallur
Chennai
600119

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நிலம் சமூக சேவை அறக்கட்டளை TNSST-Tamil Nilam Social Service Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தமிழ்நிலம் சமூக சேவை அறக்கட்டளை TNSST-Tamil Nilam Social Service Trust:

Shortcuts

Share