NaMo Vasavi Foundation

NaMo Vasavi Foundation Non Governmental Organization

தரமணி பகுதியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக காலை மற்றும் மாலை வேளையில்  தன்னார்வலராக போக்குவரத்தை சீர் செய்து வரும்  அனைவராலு...
04/10/2025

தரமணி பகுதியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக காலை மற்றும் மாலை வேளையில் தன்னார்வலராக போக்குவரத்தை சீர் செய்து வரும் அனைவராலும் அன்போடு அழைக்கபடும் பாய் அம்மா அவர்களை அழைத்து ஆயுத பூஜை வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டோம்.

எங்கள் நிறுவனர் Dr.SG Suryah அவர்களின் பிறந்தநாளான ஆகஸ்ட் 04 அன்று,  #வேளச்சேரி தொகுதியில் ஆட்டோக்கள் மற்றும் தையல் இயந்...
03/10/2025

எங்கள் நிறுவனர் Dr.SG Suryah அவர்களின் பிறந்தநாளான ஆகஸ்ட் 04 அன்று, #வேளச்சேரி தொகுதியில் ஆட்டோக்கள் மற்றும் தையல் இயந்திரங்களைப் பெற்ற பயனாளிகளுடன் ஆயுத பூஜையை கொண்டாடினோம்.

அவர்களின் தொழில் கருவிகளுக்கு பூஜை செய்து, இனிப்புகள் மற்றும் சீருடைகள் வழங்கி மகிழ்ந்தோம். அவர்களின் முன்னேற்றமே எங்கள் நோக்கம்.

பாரதப் பிரதமர் திரு. Narendra Modi அவர்களின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, 75 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் ...
17/09/2025

பாரதப் பிரதமர் திரு. Narendra Modi அவர்களின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, 75 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

On the occasion of Hon'ble Prime Minister Thiru Narendra Modi 's 75th birthday, we are privileged to distribute nutrition kits to 75 pregnant women.

 #வேளச்சேரி தொகுதி மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு வலு சேர்க்கும் விதமாக, 200 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நமோ பவுண்டேஷன் ...
06/09/2025

#வேளச்சேரி தொகுதி மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு வலு சேர்க்கும் விதமாக, 200 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நமோ பவுண்டேஷன் சார்பில் கல்வி உபகரணத் தொகுப்புகள் வழங்கி மகிழ்ந்தோம்.

We are privileged to provide 200 government school students of constituency with comprehensive educational kits to support their academic journey.

அனைவரும் வருக!  Welcome All.
06/09/2025

அனைவரும் வருக!

Welcome All.

நமது நிறுவனர் Dr.SG Suryah அவர்களின் வழிகாட்டுதலின்படி,  #வேளச்சேரி அரசுப் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் வகுப...
09/08/2025

நமது நிறுவனர் Dr.SG Suryah அவர்களின் வழிகாட்டுதலின்படி, #வேளச்சேரி அரசுப் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 100 திறமையான மாணவர்களுக்கு தலா ₹10,000 கல்வி உதவித்தொகை வழங்கும் விழா!

இந்த சாதனை மாணவர்களை வாழ்த்த அனைவரும் வருக!

🗓️ : ஆகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை (நாளை)
🕔 : மாலை 5:00 மணி
📍 : ராஜலட்சுமி ஹால், வேளச்சேரி

07/08/2025

உதவும் கரங்கள், உயரும் வாழ்க்கை.
எங்கள் நிறுவனர் Dr.SG Suryah அவர்களின் வழிகாட்டுதலில், ஆட்டோக்களும் தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.

Wheels of change, threads of hope.
A powerful thank you to our founder Dr.SG Suryah, after our distribution of autos & sewing machines.

07/08/2025

எங்கள் நிறுவனர் Dr.SG Suryah அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்டோக்களும் தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.
உதவி பெற்ற ஒருவரின் மனமார்ந்த நன்றி.

Wheels of change, threads of hope.
A powerful thank you to our founder Dr.SG Suryah, after our distribution of autos & sewing machines.

07/08/2025

பயனாளிகளின் புன்னகை பூத்த முகங்களும், அவர்களின் மகிழ்ச்சியும் எங்களை மேலும் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது.

The smiling faces and joy of beneficiaries drive us to work hard and work more for them.
Dr.SG Suryah

எங்கள் மதிப்பிற்குரிய நிறுவனர் Dr.SG Suryah அவர்களின் தலைமையில் 80 பயனாளிகளின் சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்தியதில் நாங...
07/08/2025

எங்கள் மதிப்பிற்குரிய நிறுவனர் Dr.SG Suryah அவர்களின் தலைமையில் 80 பயனாளிகளின் சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்தியதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

We are proud to have improved the socio-economic status of 80 beneficiaries under the leadership of our esteemed founder Dr.S.G Suryah.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when NaMo Vasavi Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to NaMo Vasavi Foundation:

Share