Tamil Nadu Volunteers - தமிழ்நாடு தன்னார்வலர்கள்

  • Home
  • India
  • Chennai
  • Tamil Nadu Volunteers - தமிழ்நாடு தன்னார்வலர்கள்

Tamil Nadu Volunteers - தமிழ்நாடு தன்னார்வலர்கள் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamil Nadu Volunteers - தமிழ்நாடு தன்னார்வலர்கள், Non-Governmental Organization (NGO), Tamilnadu, Chennai.

தாய் தமிழ் நாட்டிற்கு அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்
14/05/2023

தாய் தமிழ் நாட்டிற்கு அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்

*வேலூர் மாவட்டம்*சமூக சேவையில் ஆர்வம் உள்ள உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் செய்யவும் சமூக சேவையை செய்து கொண்டு இருப்பவர்கள...
21/04/2023

*வேலூர் மாவட்டம்*

சமூக சேவையில் ஆர்வம் உள்ள உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் செய்யவும்

சமூக சேவையை செய்து கொண்டு இருப்பவர்களா நீங்கள்? அல்லது செய்ய எண்ணம் உள்ளவர்களா நீங்கள்?

உங்கள் மாவட்டத்தில், உங்கள் பகுதியில் சமூக சேவைக்கான கூட்டமைப்பு...

தமிழகத்தை வலுப்படுத்த, தமிழ்நாடு தன்னார்வலர்கள் சந்திப்பு
Time - 1.00 PM, DATE: 22/04/2023 .
Vellore Netaji Stadium, Dinamalar Vazhikatti

For Registration - https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe6GQx2VMBY8i2pEczL-xbRN_2Q_Tgg_4XHJSEK3RN8gX9h0w/viewform

தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 💐💐💐
14/04/2023

தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 💐💐💐

 சமூக சேவகர்கள் சந்திப்பு
04/04/2023



சமூக சேவகர்கள் சந்திப்பு

சமூக சேவைக்கு என தன்னை அர்பணித்து செயல்படும்  அவர்களுக்கு இனிய அகவை தின நல் வாழ்த்துக்கள்
22/02/2023

சமூக சேவைக்கு என தன்னை அர்பணித்து செயல்படும் அவர்களுக்கு இனிய அகவை தின நல் வாழ்த்துக்கள்

We happy to share this... Our young volunteer மீனா சத்தியமூர்த்தி  has been awarded from Ananda Vikatan 2021 for her soc...
15/02/2023

We happy to share this... Our young volunteer மீனா சத்தியமூர்த்தி has been awarded from Ananda Vikatan 2021 for her social works 🤝🏻 Vazthukal meena... Way to go ❤️

 #உண்மையான_பசுமை_மனிதனுக்கு_பிறந்த_நாள்_வாழ்த்துக்கள்எத்தனை பேருக்கு தெரியும்? இவர் செயல் மட்டும் அல்ல எண்ணம், வாழ்க்கை,...
02/02/2023

#உண்மையான_பசுமை_மனிதனுக்கு_பிறந்த_நாள்_வாழ்த்துக்கள்
எத்தனை பேருக்கு தெரியும்? இவர் செயல் மட்டும் அல்ல எண்ணம், வாழ்க்கை, மனம், செயல்பாடு அனைத்துமே பசுமை போல தான். பசுமையின் மீதுள்ள தீரா காதலில் 1000 நாட்களுக்கு தொடர்ந்து படுமைக்காக பணி செய்வோம் என்று தன்னை மட்டுமல்லாமல் பிறரையும் ஈடுபடுத்தி 600 நாட்களுக்கும் மேல் களப்பணியில் இடைவிடாது இருக்கும் ஒரே நபர். விளம்பரங்களை விரும்புவதில்லை. வீன் விவாதங்கள் செய்வதில்லை. யாரையும் கீழ் தள்ளியது இல்லை. கோவாமக பேசியது இல்லை. இது போல பலவற்றை கூறலாம். இந்த இயற்கை மனிதனுக்கு இம்மண்ணில் பிறக்க காரணமாக இருந்த இவர் தாய்க்கு தான் வாழ்த்து சொல்ல வேண்டும்🙏🙏🙏

 தனது ஊடக பணியுடன் சமூக பணியை கடமையாக கொண்டு, சமூக சேவகர்கள் அடையாளம் கண்டு உலகிற்கு, கொண்டு வரும் மிக பெரிய சேவையை மேற்...
30/01/2023

தனது ஊடக பணியுடன் சமூக பணியை கடமையாக கொண்டு, சமூக சேவகர்கள் அடையாளம் கண்டு உலகிற்கு, கொண்டு வரும் மிக பெரிய சேவையை மேற்கொள்ளும் அன்பு நண்பர் Pearson அவர்களுக்கு பிறந்த தின நல் வாழ்த்துக்கள் 💐💐💐

எளிய மனிதனாக, தனது கடமையை செய்து விட்டு நகர்ந்து கொண்டிருக்கும் மாமனிதன் திரு. பிரதீப் பிரபாகரன் அவர்களுக்கு இனிய பிறந்த...
30/01/2023

எளிய மனிதனாக, தனது கடமையை செய்து விட்டு நகர்ந்து கொண்டிருக்கும் மாமனிதன் திரு. பிரதீப் பிரபாகரன் அவர்களுக்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துக்கள்💐💐💐
கொரோனா வில் இவரால் காப்பாற்ற பட்டவர்களுக்கு இவர் முகம் தெரியாமல் இருக்கலாம்.. ஆனால், இந்த உலகத்திற்கு தெரிய வேண்டிய நேரம்👍👍👍

கலாம் ஐயா தேடிய இளைஞராக நாங்கள் அறிந்த சமூக சேவகர். மனிதம் காக்க, மந்தம் காப்போம் என்று சேவை குழுவின் மூலம் பயணிக்கும் ம...
30/01/2023

கலாம் ஐயா தேடிய இளைஞராக நாங்கள் அறிந்த சமூக சேவகர்.
மனிதம் காக்க, மந்தம் காப்போம் என்று சேவை குழுவின் மூலம் பயணிக்கும் மாமனிதன். குறுதிகொடைக்கு தனது வாழ்வை அர்ப்பணித்த
அவர்களுக்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துக்கள்💐💐💐💐

Address

Tamilnadu
Chennai
600015

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Nadu Volunteers - தமிழ்நாடு தன்னார்வலர்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tamil Nadu Volunteers - தமிழ்நாடு தன்னார்வலர்கள்:

Share