02/12/2022
நெல்லை கொக்கிரக்குளம் ரோஸ் மஹாலில் இன்று மாலை 5 மணியளவில் ஞாநி எழுதி வடிவமைத்த 'பலூன்' நாடகம் நிகழ உள்ளது. பரீக் ஷா நாடகக் குழுவினருடன் தோழர்.டி.எம்.மூர்த்தி, பொ.செ. ஏ ஐ டி யூ சி, த.நா மற்றும் தோழர்.டி.எஸ்.நடராஜன், த.நா.கலை இலக்கியப் பெருமன்றம்.