தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர்கள் சங்கம்

  • Home
  • India
  • Chennai
  • தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர்கள் சங்கம்

தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர்கள் சங்கம் �சங்கத்தில் இணைந்து நம் உரிமைகாப்போ?

01/05/2023 மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர் சங்கம் பல்வேறு இடங்களில். சங்கத்தின் பெயர் பலகை, நீர் மோர்...
07/08/2025

01/05/2023 மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர் சங்கம் பல்வேறு இடங்களில். சங்கத்தின் பெயர் பலகை, நீர் மோர் பந்தல், பொதுமக்களுக்கு பழ வகைகள் வழங்குதல்..
போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தினார்கள்..

இறுதியில் சங்கத்தின் தலைவர்களை கௌரவித்தார்கள்...

26.02.2023 அன்று தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் சங்கர் நேத்ரலையா  கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச க...
07/08/2025

26.02.2023 அன்று தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் சங்கர் நேத்ரலையா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமில் சுமார் 100இருக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பேற்று கொண்டனர்.. முகமை பயனுள்ள விதத்தில் பயன்படுத்திகொண்ட. அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி,, புதிய உறுப்பினர்கள் சங்கத்தில் இணைந்து பணி செய்து, உறுப்பினர்களை பெறுகசெய்ய கேட்டுக்கொள்கிறோம்...

17.03.2024 *தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர்கள் சங்கம்* மற்றும் *சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாபெரும...
07/08/2025

17.03.2024 *தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர்கள் சங்கம்* மற்றும் *சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாபெரும் கண் பரிசோதனை முகாமில். 100 மேற்பட்ட புதிய உறுப்பினர்கள். கலந்துகொண்டு பயன் பெற்றனர்* *கூட்டத்தை ஏற்பாடு செய்து கொடுத்த நமது மாநில தலைவர் lion k பாஸ்கர் அவர்களுக்கும்* *கூட்டத்தில் கலந்துகொண்டு, சிறப்பித்த சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கும், புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கும், மேலும் நம் சங்கத்தின் இளைய உடன்பிறப்புகளுக்கும் நன்றி நன்றி நன்றி* 🙏🙏🙏.. *பொதுச் செயலாளர் தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர்கள் சங்கம்*

Address

Chennai
600073

Telephone

+919444493037

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர்கள் சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category