Virugai Noble Rotary

Virugai Noble Rotary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Virugai Noble Rotary, Youth Organization, virugambakkam, Chennai.

22/01/2024
தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக  சார்பாக  வருகின்ற  17ஆம்தேதி **பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்** அவர்களின்...
12/01/2024

தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக சார்பாக வருகின்ற 17ஆம்தேதி **பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்** அவர்களின் 107ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு மற்றும் பூத்கமிட்டி சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விருகம்பாக்கம் 128வது வட்டம் நாராயணசாமி  தெரு மற்றும் காந்தி நகர்யில்  வசிக்கும் 500க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு நலத்...
12/01/2024

விருகம்பாக்கம் 128வது வட்டம் நாராயணசாமி தெரு மற்றும் காந்தி நகர்யில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினோம்...

ஆங்கில புத்தாண்டை முன்னி்ட்டு கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களை  சந்தித்து வாழ்த்து பெற்ற போது...
31/12/2023

ஆங்கில புத்தாண்டை முன்னி்ட்டு கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற போது...

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான திரு.விஜயகாந்த அவர்கள...
28/12/2023

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான திரு.விஜயகாந்த அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய திருமதி பிரேமலதாவிஜயகாந்த் , குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவலிங்கபுரம் பாரதிதாசன் காலனியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால் பாக்...
08/12/2023

விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவலிங்கபுரம் பாரதிதாசன் காலனியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால் பாக்கெட் வழங்கினோம்..

தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக  சார்பாக பூத் கமிட்டி மகளிர் அணி இளைஞர் இளம்பெண் பாசறை அமைத்தல் பற்றி ஆலோசனை கூட்டம்...
22/11/2023

தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக சார்பாக பூத் கமிட்டி மகளிர் அணி இளைஞர் இளம்பெண் பாசறை அமைத்தல் பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கழக சொந்தங்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய தருணம்..
22/11/2023

கழக சொந்தங்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய தருணம்..

அன்பு சொந்தங்களின் இல்ல நிகழ்ச்சிகளில்
10/11/2023

அன்பு சொந்தங்களின் இல்ல நிகழ்ச்சிகளில்

Address

Virugambakkam
Chennai
600092

Alerts

Be the first to know and let us send you an email when Virugai Noble Rotary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share