Tamilnadu Vanigar Sangankalin Peramaippu

Tamilnadu Vanigar Sangankalin Peramaippu பேரமைப்பு அதிகாரபூர்வ முகநூல் பக்கம் வணிகம் வளர்ப்போம்!
வணிகர்களை காப்போம்!!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அவர்கள் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.   ...
19/04/2024

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அவர்கள் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.



#விக்கிரமராஜா

 #களத்தில்_வணிகர்களின்_காவலர் தூத்துக்குடி அண்ணா நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு வணிக சங்க பேரமைப்...
26/12/2023

#களத்தில்_வணிகர்களின்_காவலர்

தூத்துக்குடி அண்ணா நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு வணிக சங்க பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடண் மாநில மண்டல மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#விக்கிரமராஜா

 #களத்தில்_வணிகர்களின்_காவலர் தூத்துக்குடி பிறையண் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு வணிக சங்க பேரமை...
26/12/2023

#களத்தில்_வணிகர்களின்_காவலர்

தூத்துக்குடி பிறையண் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு வணிக சங்க பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடண் மாநில மண்டல மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#விக்கிரமராஜா

 #களத்தில்_வணிகர்களின்_காவலர்
22/12/2023

#களத்தில்_வணிகர்களின்_காவலர்

 #களத்தில்_வணிகர்களின்_காவலர் திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களை தமிழ்நாடு வணிக சங்க பேரமைப்ப...
22/12/2023

#களத்தில்_வணிகர்களின்_காவலர்
திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களை தமிழ்நாடு வணிக சங்க பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அவர்கள் நேரில் சென்று உங்கள் பின்னால் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு உள்ளது என்று ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.உடன் நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் அவர்கள் செயலாளர் நயன்சிங் அவர்கள் பொருளாளர் அசோகன் அவர்கள் மற்றும் மாநில மண்டல மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#விக்கிரமராஜா

சென்னை பெருவெள்ள பாதிப்புக்கு பேரிடர் உதவிக்கரம் அளித்த பேரமைப்பு.
08/12/2023

சென்னை பெருவெள்ள பாதிப்புக்கு பேரிடர் உதவிக்கரம் அளித்த பேரமைப்பு.

கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்களை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அவர்கள் நேரி...
10/11/2023

கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்களை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அவர்கள் நேரில் சென்று சந்தித்து பேரமைப்பின் தலைமை கட்டிட அழைப்பிதழை வழங்கினார். உடன் மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி அவர்கள் மாநில இணைச்செயலாளர் நடராஜன் அவர்கள் சென்னை கிழக்கு மாவட்டம் துணை தலைவர் பாஸ்கர் அவர்கள் அசோக் நகர் தொகுதி செயலாளர் ஞானம் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பட்டாசு கடைகளுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர்  #வணிகர்க...
07/11/2023

பட்டாசு கடைகளுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் #வணிகர்களின்_காவலர் ஏ.எம்.விக்கிரமராஜா.

ஸ்ரீராம் குரூப்ஸ் ஆப் கம்பெனி நிறுவனர்  R. தியாகராஜன் அவர்களை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம...
03/11/2023

ஸ்ரீராம் குரூப்ஸ் ஆப் கம்பெனி நிறுவனர் R. தியாகராஜன் அவர்களை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அவர்கள் நேரில் சென்று சந்தித்து பேரமைப்பின் தலைமை கட்டிட அழைப்பிதழை வழங்கினார். உடன் மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா அவர்கள் தலைமை செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார் அவர்கள் மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி அவர்கள் மாநில இணை செயலாளர் பாலசண்முகம் அவர்கள மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

A.M. Vikramaraja

தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு S.S.சிவசங்கர் அவர்களை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலை...
03/11/2023

தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு S.S.சிவசங்கர் அவர்களை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அவர்கள் நேரில் சென்று சந்தித்து பேரமைப்பின் தலைமை கட்டிட அழைப்பிதழை வழங்கினார். உடன் மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி அவர்கள் சென்னை வடக்கு மாவட்ட தலைவர் எட்வர்ட் அவர்கள் மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

A.M. Vikramaraja

இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதிஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் ப...
02/11/2023

இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதிஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அவர்கள் நேரில் சென்று சந்தித்து பேரமைப்பின் தலைமை கட்டிட அழைப்பிதழை வழங்கினார். உடன் மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா அவர்கள் வேலூர் மண்டல தலைவர் C.கிருஷ்ணன் அவர்கள் தலைமை செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார் அவர்கள் மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி அவர்கள் மாநில இணை செயலாளர் பாலசண்முகம் அவர்கள மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

போத்தீஸ் நிர்வாக இயக்குனர் ரமேஷ் அவர்களை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அவர்கள...
02/11/2023

போத்தீஸ் நிர்வாக இயக்குனர் ரமேஷ் அவர்களை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அவர்கள் நேரில் சென்று சந்தித்து பேரமைப்பின் தலைமை கட்டிட அழைப்பிதழை வழங்கினார். உடன் மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா அவர்கள் மாநில இணை செயலாளர் பாலசண்முகம் அவர்கள் சென்னை வடக்கு மாவட்ட தலைவர் எட்வர்ட் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Address

24. Ashok Nagar Main Road, Brindavon Extension, Kodambakam
Chennai
600028

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919710948171

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu Vanigar Sangankalin Peramaippu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share