05/08/2026
உழைக்கும் மக்களின் பசியை போக்கி, அவர்களின் நாளை உற்சாகமாக தொடங்கச் செய்யும் நமது மாற்றம் அன்னதான சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது!
ஒரு சிறிய பங்களிப்பும் பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும். சமூக நலனுக்கான இந்த முயற்சியில் அனைவரும் ஒன்றிணைவோம்!
📞 Join us: +91 95515 55550 | +91 98848 88088
{annadhanam sevai, free breakfast service, feeding the hungry, morning food donation, food for needy people, community food service, maatram breakfast scheme, hunger relief initiative, charitable food program, NGO food service chennai}