Green Earth - Pasumai Sangamam

Call Directions Website Contact the organization

Green Earth - Pasumai Sangamam Welcome to the Green Earth Movement! We are a global movement dedicated to conserving green energy.

கடந்த நான்கு நாட்களாக வளர்ந்து வரும் மாமதுரை பசுமைத் திருவிழா இன்று கோலாகலமானது. தமிழர் வரலாற்று வேர்களும், வாழ்வியல் தட...
12/01/2024

கடந்த நான்கு நாட்களாக வளர்ந்து வரும் மாமதுரை பசுமைத் திருவிழா இன்று கோலாகலமானது. தமிழர் வரலாற்று வேர்களும், வாழ்வியல் தடங்களும் இளைய தலைமுறையினரால் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. காண நம்பிக்கையும், புத்தெழுச்சியும். The RISE மதுரை செல்வங்கள் பதஞ்சலி திரு. சரவணன், திரு. பாலகுரு, திரு. பெரிஸ் மகேந்திரவேல், திரு. செல்வம் ராமசாமி, திரு. கணேஷ், அருட்பணி பெனடிக்ட் பர்னபாஸ், திரு. பிரேம், திரு. பாஸ்கரன், திரு. ஞானகுகன் என அற்புதமான அணி. களப்பணிகள் ஒருங்கிணைப்புத் தலைமையில் எப்போதுமே சரவணன் - பாலகுரு - பெரிஸ் மகேந்திரவேல் போன்றவர்கள் ஈடிணையற்றவர்கள். இம்முறையும் அதனை நிரூபித்தார்கள். Lady Doak மகளிர் கல்லூரியின் முதல்வர் Dr. கிறிஸ்டியான சிங் அற்புதமான பேராளுமை - இயற்கைப் பேரார்வலர். அவர்கள் திருமதி. நாச்சியார் தலைமையில் அமைத்துக் கொடுத்த செயல் அணி நமது The RISE அணியையே விஞ்சும் செயற்திறனும், அழகாக இணைந்து திட்டமிட்டுச் செயற்படும் உயர் முதிர்ச்சியும் கொண்டவர்கள். மாமதுரை The RISE அணியினரையும் மகத்தான Lady Doak அணியினரையும் The RISE Global நன்றியுடன் போற்றி வணங்கி மகிழ்கிறது. இன்றைய எனது மைய உரையில் அனைத்துலகத் தமிழ்க் கிராமம் Global Tamil Village & Country Club திட்டத்தை ஒரு மகத்தான முன்மாதிரியாக நிறுத்தினேன். எப்போதும் போல் தலைமையகத்தின் தம்பி டேனியல் எல்லோருக்கும் செல்லப்பிள்ளை ஆனார்.

தமிழ்ப்பணி ம. ஜெகத் கஸ்பர்

மதுரையில் பசுமை பூமி மற்றும் தி ரைஸ் எழுமின் இனைந்து நடத்திய மாமதுரை பசுமை திருவிழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு. ...
11/01/2024

மதுரையில் பசுமை பூமி மற்றும் தி ரைஸ் எழுமின் இனைந்து நடத்திய மாமதுரை பசுமை திருவிழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் கலந்துகொண்டபோது..

இதுவரை விளம்பரம் செய்யாத ஒரே தொழில் விவசாயம் மட்டும் தான். ஏனென்றால் விவசாயம் என்பது தொழில் மட்டுமல்ல உயிரின் ஆதாரம்.!
23/12/2023

இதுவரை விளம்பரம் செய்யாத ஒரே தொழில் விவசாயம் மட்டும் தான். ஏனென்றால் விவசாயம் என்பது தொழில் மட்டுமல்ல உயிரின் ஆதாரம்.!

CTACIS என சுருக்கமாக ஆங்கிலத்தில் அறியப்படும் தமிழ் தொழில் வணிக வேளாண் பெருமன்றத்திற்கு சென்னையில் 15 கிளைகள் உள்ளன. அக்...
07/10/2023

CTACIS என சுருக்கமாக ஆங்கிலத்தில் அறியப்படும் தமிழ் தொழில் வணிக வேளாண் பெருமன்றத்திற்கு சென்னையில் 15 கிளைகள் உள்ளன. அக்கிளையின் தலைவர்கள் ஒவ்வொரு நாளும் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை "தண்ணீர் தேசம்" மாரத்தானுக்காக இணைய வழியில் கூடுகிறார்கள். வெவ்வேறு குழுக்கள் அமைத்து வேகமாகச் செயல்படுகிறார்கள். CTACIS வழியாக மட்டுமே 20000 பேரை மாரத்தானுக்குப் பதிவு செய்துவிடவேண்டுமென்பது அவர்களின் வேட்கை. The Rise அமைப்பினை பெற்றெடுத்த தாய் அமைப்பு CTACIS. அவர்கள் குறித்த இலக்குகள் தோற்றதில்லை!
தண்ணீர் தேசம் மாரத்தானில் இணைய: www.iamrunning.in

Dr. Sethu Kumanan is an exceptionally outstanding educationist and institution builder. Yesterday I addressed the studen...
07/10/2023

Dr. Sethu Kumanan is an exceptionally outstanding educationist and institution builder. Yesterday I addressed the students of one of his institutions in Ambattur. 32 years ago he started this Sethu Bhaskara School with just 8 students. He was at that time the sole teacher, driver, gatekeeper, gardener, cook and headmaster. Today the school has 8000 students, and yesterday when I was addressing them there was not one teacher out there to control the students. Such inbuilt, collective discipline as a culture. கட்டுக்கோப்பின் பேரழகு!

Dr. Sethukumanan is The Rise Top Circle member, mentored by our beloved Mr. Namasivayam aka Siva-Malaysia who triggered the very idea of Global Tamil Top Circle!

And he donated ₹100000 towards February 04 GreenEarth Marathon for TN Water Security, and assured to register 1000 senior students to participate in the Marathon. Kindly log on to www.iamrunning.in to register for this historic Marathon. Dr. Kumanan also has a 400 acres College of Agriculture in Karaikudi. We wish this great educationist to build more and more 21st century institutions!

Rev. Dr. Jegath Gaspar Raj

Such an enlivening meeting in Madurai to kick start the Green Earth Movement in Madurai!
05/10/2023

Such an enlivening meeting in Madurai to kick start the Green Earth Movement in Madurai!

GreenEarth along with other like minded organisations is part of reviving major lakes in Trichy West constituency!      ...
05/10/2023

GreenEarth along with other like minded organisations is part of reviving major lakes in Trichy West constituency!

05/10/2023

"தண்ணீர் சூழலில் இழந்தவற்றை எதிர்காலத்திற்கு விட்டுவிட்டு, இருப்பதையேனும் காப்போம்!"

எதிர் வரும் தலைமுறைகளுக்கு தன்னிகரற்ற தண்ணீர், சுத்தம் நிறைந்த சூழல் வாழ்க்கையை தர ஒன்றுகூடுவோம் ஓர் மாரத்தானில்..

"இராசேந்திர சோழ தண்ணீர் தேசம் சென்னை மாரத்தான்"
நாள் : பிப்ரவரி 04, 2024
முன் பதிவிற்கு👇👇👇👇
www.iamrunning.in
+91 91 500 600 36
தமிழர்களாய் கூடுவோம்!
தண்ணீருக்காக கூடுவோம்!!

.in

06/09/2023
சங்கம்4 - அரங்கம் 42முனைவர் சக்திவேல் பீமராஜா, நீரியல் வல்லுனர், சென்னை- கிண்டி பொறியியல் கல்லூரியில் நீரியல் மற்றும் நீ...
07/05/2023

சங்கம்4 - அரங்கம் 42

முனைவர் சக்திவேல் பீமராஜா, நீரியல் வல்லுனர், சென்னை

- கிண்டி பொறியியல் கல்லூரியில் நீரியல் மற்றும் நீர்வளப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற சிவில் பொறியியலாளர்
- நகர்ப்புற நீர்நிலைகள், ஆறுகளின் மறுசீரமைப்பு, ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை, நகர்ப்புற வெள்ள மேலாண்மை
- நீர் வளங்களில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைத் திட்டங்களில் பணிபுரிந்து
- 23 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர் தற்போது, ஸ்டோன் ஹேண்ட்ஸ் ப்ராஜெக்ட்ஸ் & கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.
- அண்ணா பல்கலைக்கழகம், IMTI, பொதுப்பணித்துறைப் பணியாளர் பயிற்சி நிறுவனம் போன்றவற்றில் சிறப்பாக அழைக்கப்படும் பற்றுனர் & சொற்பொழிவாளர்
- உலக வங்கி, ஆசியான் வளர்ச்சி வங்கி, ஜெர்மன் கூட்டுறவு வங்கி(KfW), ஐரோப்பிய ஒன்றியத் திட்டங்கள் ஆகியவற்றில் முழுமையான பங்களிப்பைத் தந்து வருகிறவர்
- கடந்த சில ஆண்டுகளாக, சென்னை நகர்ப்புற வெள்ள நிலைமை பற்றி அடிக்கடி ஊடகங்களில் செறிவான கருத்துரைகளை வழங்கி வரும் இளம் வல்லுனர்.

"சென்னைப் பெருநகரம் ஒருங்கிணைந்த நீர்மேலாண்மை"

என்ற தலைப்பில் உரை வழங்கவிருக்கிறார்கள்.

அனைவரும் இணையவும்

- தமிழ்ப்பணி ஜெகத் கஸ்பர்
- இறை.மதியழகன்
- குமாரசாமி, ஜெர்மனி
- இராமன் வேலு, டல்லாஸ்

உரையாளர்: முனைவர் சக்திவேல் பீமராஜா, நீரியல் வல்லுனர், சென்னை

The Rise Global is inviting you to a scheduled Zoom meeting.

Topic: சென்னைப் பெருநகரம் ஒருங்கிணைந்த நீர்மேலாண்மை - முனைவர் சக்திவேல் பீமராஜா நீரியல் வல்லுனர்.
Time: May 7, 2023 06:00 PM India

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/81155997461?pwd=VWNDOUQ4R1I5RmRKOVlYcG9YT2V6Zz09

Meeting ID: 811 5599 7461
Passcode: sangam4

Address

#443, Guna Complex
Chennai
600018

Alerts

Be the first to know and let us send you an email when Green Earth - Pasumai Sangamam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Green Earth - Pasumai Sangamam:

Shortcuts

Share