Akhil Bharatiya Kshatriya mahasabha -Tamilnadu

Akhil Bharatiya Kshatriya mahasabha -Tamilnadu ABKMS-1897 Shri.H.H.Raja Manvendhar singh ji Ex.MP (National President) Shri.Dr.M.K.Guna (Tamilnadu president)

அகில பாரத சத்ரிய மகா சபா - 1897 தேசிய அமைப்பு தமிழ்நாடு மாநில தலைவரும் தேசிய மையக்குழு உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய ...
04/06/2026

அகில பாரத சத்ரிய மகா சபா - 1897 தேசிய அமைப்பு தமிழ்நாடு மாநில தலைவரும் தேசிய மையக்குழு உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய அண்ணன் திரு.Dr.M.K.குணா அவர்களின் பிறந்தநாள் விழா நேற்று நமது மாநில தலைமை அலுவலகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில பொதுசெயலாளர் திரு.Ln.K.கணபதி, மாநில பொருளாளர் திரு.Ln.S.குமார், மாநிலத் துணைத் தலைவர் திரு.பொன்.சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் மயிலாடுதுறை திரு.கார்த்திக் ராஜா, தேசிய இளைஞர் அணி துணை தலைவர் திரு.S.ஜெகதீசன், வடசென்னை மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம், மத்தியசென்னை மாவட்டம், திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் தெற்கு, தென்சென்னை, மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அனைத்து நிலை நிர்வாகிகளும் சத்ரிய சொந்தங்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்...

அகில பாரத சத்ரிய மகா சபா - 1897

03/06/2026
Today's Appointment of Akhil Bharatiya Kshatriya Maha Sabha 1897 National Organization Tamilnadu State Office Bearer's
03/02/2026

Today's Appointment of Akhil Bharatiya Kshatriya Maha Sabha 1897 National Organization Tamilnadu State Office Bearer's

Address

Chennai

Telephone

+917358515032

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akhil Bharatiya Kshatriya mahasabha -Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Akhil Bharatiya Kshatriya mahasabha -Tamilnadu:

Share