24/08/2026
📖 வாரிசுரிமைச் சட்டங்கள் – அமர்வு 2
முதல் அமர்வின் தொடர்ச்சியாக நடைபெறும் அமர்வு 2-ல், ஷேக் அப்துல் மஜீத் மஹ்ழரீ அவர்கள் வாரிசுரிமை தொடர்பான இஸ்லாமிய சட்டங்களை எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கவுள்ளார்.
📚 பயிலரங்கில் நீங்கள் அறிந்து கொள்வது:
✅ யார் வாரிசாவார்கள்?
✅ யாருக்கு எவ்வளவு பங்கு?
✅ யாருக்கு பங்கு கிடைக்காது?
✅ வாரிசுகளின் பங்குகளை எவ்வாறு கணக்கிடுவது?
✅ பொதுவாக ஏற்படும் தவறுகள்
✅ நேரடி கேள்வி–பதில்
🧮 தேதி: 31-08-2026, ஞாயிற்றுக்கிழமை
🕙 நேரம்: காலை 10.00 – மாலை 4.00 மணி
📍 இடம்: MiSK MARKAZ,
34/20, 5வது தெரு, தீட்டீத் தோட்டம், பெரம்பூர், சென்னை – 600011
💳 பதிவு கட்டணம்: ₹100
📝 பதிவு செய்ய:
பெயர், வயது & முகவரியை WhatsApp செய்யவும்:
📲 86810 96321
📞 மேலும் விவரங்களுக்கு:
86810 96321 | 96777 24504
#இஸ்லாம் #குர்ஆன் #ஹதீஸ்