Selwyn Devadoss P S

Selwyn Devadoss P S ..Retirement ..Plan for it today with Kotak Life Insurance solutions...
Code..60822984

"இந்தியாவின் மோஸ்ட் வான்டட் வீடு!". இரண்டு நாடுகளைப் பிரிக்கும் ஒரே வீடு. வியக்க வைக்கும் வீடியோ..!!!ஒரே வீட்டுக்குள் இர...
27/04/2026

"இந்தியாவின் மோஸ்ட் வான்டட் வீடு!". இரண்டு நாடுகளைப் பிரிக்கும் ஒரே வீடு. வியக்க வைக்கும் வீடியோ..!!!

ஒரே வீட்டுக்குள் இருந்து கொண்டு இரண்டு நாடுகளுக்குப் பயணம் செய்ய முடியுமா? கற்பனைக்கு எட்டாத இந்தச் சம்பவம் இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் நிஜமாகவே நடந்து வருகிறது.

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள லோங்வா (Longwa) கிராமத்தில்தான் இந்த விசித்திர வீடு அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தின் ராஜாவான அங்க் (Angh) என்பவரது வீடு, இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய இரு நாடுகளின் சர்வதேச எல்லைக்கு நடுவே சரியாக அமைந்துள்ளது.

இந்த வீட்டின் சமையலறை மியான்மர் நாட்டிலும், படுக்கையறை இந்திய எல்லைக்குள்ளும் இருக்கிறது. அதாவது, இந்த வீட்டில் வசிப்பவர்கள் காலை உணவைச் சமைக்க மியான்மர் சென்றுவிட்டு, தூங்குவதற்கு இந்தியாவுக்குத் திரும்பி வருகின்றனர்.

இதற்கு எந்தவித பாஸ்போர்ட் அல்லது விசா நடைமுறைகளும் தேவையில்லை. 'கோன்யாக்' பழங்குடியின மக்கள் வாழும் இந்தக் கிராமத்தில், எல்லை என்பது ஒரு கோடு மட்டுமே; அது தங்களின் உறவையோ அல்லது வாழ்க்கையையோ பிரிக்காது என அவர்கள் நம்புகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வரும் இந்த வீடு.

16/04/2026

நன்மை பெற்று அனுதினம் வாழ்க
கன சுப, கன சுப
நன்மை பெற்று அனுதினம் வாழ்க
நன்மை பெற்று அனுதினம் வாழ்க

நன்மை உண்டாக
கிருபை உண்டாக
கிருபை உண்டாக
கிருபை உண்டாக

தன்ம கிறிஸ்தயெசு தையாபரர்
தொன்மை சுவிசேட சுபத்திரர்
தன்ம கிறிஸ்தயெசு தையாபரர்
தொன்மை சுவிசேட சுபத்திரர்
நன்மை பெற்று அனுதினம் வாழ்க

துங்க மிக லங்கிர்த
நலன்கள் சுகிர்தங்கள் சுப
துங்க மிக லங்கிர்த
நலன்கள் சுகிர்தங்கள் சுப
மங்களம் முழங்கவே
முங்கனம் விளங்கவே
சனமும் சற்சன சிந்தை
பணமும் கனமும் நல்கி
தனமும் நலமும் மேவி
நிதமும் தினமும் மாக
நன்மை பெற்று அனுதினம் வாழ்க
சுந்தரம் மிகும் புகழ்ச்சி
அனந்த ஆனந்த காலமும்
சுந்தரம் மிகும் புகழ்ச்சி
அனந்த ஆனந்த காலமும்
மைந்தர் நிறை சந்ததி
தழைத்து உள்ளம் மகிழவே
நீடும் கடவுளை கொண்டு
நாடும் இந்த அடியான்
பாடும் பதத்தின் பலனின் கை
கூடும் தூய திருச்சபை
நன்மை பெற்று அனுதினம் வாழ்க
கன சுப, கன சுப
நன்மை பெற்று அனுதினம் வாழ்க
நன்மை பெற்று அனுதினம் வாழ்க
நன்மை உண்டாக கிருபை உண்டாக
கிருபை உண்டாக
கிருபை உண்டாக

கிருபை உண்டாக

07/01/2026
என்னோடே கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.( சங்கீதம் 34 : 3 )O magnify the L...
19/12/2025

என்னோடே கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.
( சங்கீதம் 34 : 3 )
O magnify the LORD with me, and let us exalt his name together.
( Psalms 34 : 3 )
Shared Via *Tamil Bible App*

 on 25-10-2025
25/10/2025

on 25-10-2025

Address

G A Road
Chennai
600021

Alerts

Be the first to know and let us send you an email when Selwyn Devadoss P S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Selwyn Devadoss P S:

Share