CHENNAI PRESS CLUB

CHENNAI PRESS CLUB Journalist Association CHENNAI PRESS CLUB

24/02/2026
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர் A.K.சுந்தர் உயிரிழப்பு...கண்ணீர் அஞ்சலிCHENNAI PRESS CLUB ( Reg.No.425/2021)- நிர்வாகிகளில்...
08/07/2025

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர் A.K.சுந்தர் உயிரிழப்பு...

கண்ணீர் அஞ்சலி

CHENNAI PRESS CLUB ( Reg.No.425/2021)- நிர்வாகிகளில் ஒருவரும், தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளருமான திரு.A.K.சுந்தர் (45), அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தஞ்சாவூர் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில சிகிச்சை பலனின்றி (08.07.2025) இரவு சற்று முன் உயிரிழந்தார். பத்திரிகை துறையில் மீதுள்ள அதீத ஈடுபாடு காரணமாக இதழியல் துறை சார்ந்து இரண்டு டிப்ளமோ படித்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் பத்திரிகைதுறை நண்பர்கள் அனைவருக்கும் சென்னை பிரஸ் கிளப் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அ.செல்வராஜ்
தலைவர்

ச.விமலேஷ்வரன்
பொதுச் செயலாளர்

CHENNAI PRESS CLUB Reg.No.425/2021

Chief Minister of Tamil Nadu Udhayanidhi Stalin CHENNAI PRESS CLUB Selvaraj Arunachalam Vimaleswaran

24/06/2025

Vimaleswaran

நன்றி நன்றி நன்றி Chief Minister of Tamil Nadu M. K. Stalin Udhayanidhi Stalin
29/05/2025

நன்றி நன்றி நன்றி Chief Minister of Tamil Nadu M. K. Stalin Udhayanidhi Stalin

 #ஆழ்ந்த_இரங்கல்மூத்த பத்திரிகையாளரும் மக்கள் குரல் மூத்த செய்தியாளருமான அண்ணன் திரு.ஏ.பி.மோகன் அவர்கள் சற்று முன் காலம...
29/05/2025

#ஆழ்ந்த_இரங்கல்
மூத்த பத்திரிகையாளரும் மக்கள் குரல் மூத்த செய்தியாளருமான அண்ணன் திரு.ஏ.பி.மோகன் அவர்கள் சற்று முன் காலமானார். சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றவர் மாரடைப்பு ஏற்பட்டு மறைவு.

29/04/2025

தமிழகம் முழுவதுமுள்ள முழுநேர பத்திரிகையாளர்கள் ( CPC ) சென்னை பிரஸ் கிளப் உறுப்பினர் ஆகலாம்.

விரைவில் அறிவிப்பு வெளியாகும்...

Vimaleswaran

Address

Chennai
600085

Alerts

Be the first to know and let us send you an email when CHENNAI PRESS CLUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CHENNAI PRESS CLUB:

Share