16/08/2025
ஒட்டியம்பாக்கம் ஊராட்சி தலைவரின் சார்பில் திரு. வீரபாபு அவர்கள், டெல்லஸ் அவென்யூ பூங்கா மேம்பாட்டிற்காக 4–5 குழந்தைகள் விளையாட்டு பொருட்களுக்கு நிதி வழங்கியதுடன், பூங்கா பகுதியில் நிலம் நிரப்புதல் மற்றும் சமன் செய்வதற்கும் உதவ முன்வந்துள்ளார். டெல்லஸ் அவென்யூ சங்கத்தின் சார்பில் அவருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.