LIMAT

LIMAT Limat Social welfare Organisation- Section 8 registered NGO.

https://www.limat.org.in/support-wayanadCurrently, hundreds of people in Kerala who have been affected by many landslide...
04/08/2024

https://www.limat.org.in/support-wayanad

Currently, hundreds of people in Kerala who have been affected by many landslides and constant rain need your help.

LIMAT has always been ready to provide food aid when needed. With the continued support of our kind contributors, we are trying to give food aid packs. The opportunity for these families to start again may be significantly impacted by your support.

Thanks
Sivaneswaran

Right now, hundreds of people in Kerala who have been affected by many landslides and constant rain are in critical need of your help. LIMAT has always been ready to provide food aid when needed. With the continued support of our kind contributors, we are trying to give food aid packs. The opportuni...

LIMAT Social Welfare organisation மற்றும்  எண்ணும் எழுத்தும் கல்வி மையம், கோயம்புத்தூர் இணைந்து வழங்கும்  தமிழக மாணவர்கள...
14/03/2024

LIMAT Social Welfare organisation மற்றும் எண்ணும் எழுத்தும் கல்வி மையம், கோயம்புத்தூர் இணைந்து வழங்கும்

தமிழக மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்பை வழங்குகின்றன.
+2 முடித்து நீட் தேர்வுக்கு தயாரக உள்ள மாணவர்கள் இதில் சேரலாம்.
இந்த பயிற்சி March 25, 2024 முதல் 3 May 2024 வரை நடக்கிறது.
ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த Form யில் சென்று உங்களது விவரங்களை நிரப்பவும்.

Free NEET Coaching for Govt School students who economically weaker

எத்தனை மதம், எத்தனை மொழி,எத்தனை சாதி, எத்தனை பிரிவுகள்,இருந்தாலும், நாம் அனைவரும்பாரதத்தாயின் பிள்ளைகள் தான்.வாழ்க மக்கள...
26/01/2024

எத்தனை மதம், எத்தனை மொழி,
எத்தனை சாதி, எத்தனை பிரிவுகள்,
இருந்தாலும், நாம் அனைவரும்
பாரதத்தாயின் பிள்ளைகள் தான்.
வாழ்க மக்கள்! வளர்க பாரதம்!
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

உங்கள் அனைவர் ஆசியுடன் 2 வருடங்கள் மக்கள் நலன் பயனில்  (www.limat.org.in) இன் பொங்கல் நல்வாழ்த்துகள்வறுமை நீங்கி செல்வம்...
15/01/2024

உங்கள் அனைவர் ஆசியுடன் 2 வருடங்கள் மக்கள் நலன் பயனில் (www.limat.org.in) இன் பொங்கல் நல்வாழ்த்துகள்

வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும்…
வறட்சி நீங்கி செழிப்பு பொங்கட்டும்…
உடலில் பிணி நீங்கி ஆரோக்கியம் பொங்கட்டும்…
அறியாமை நீங்கி அறிவு பொங்கட்டும்…
இருள் நீங்கி ஒளி பொங்கட்டும்…
அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கல் பொங்கட்டும்

LIMAT Social Welfare Organisation கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு சமூக சேவைகள் செய்து வரும் Section 8 இன் கீழ் பதிவு செய்யப்பட...
27/12/2023

LIMAT Social Welfare Organisation கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு சமூக சேவைகள் செய்து வரும் Section 8 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

எங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கம் நன்றாக படிக்கக்கூடிய கல்லூரி மற்றும் பள்ளி மானவ்ரகள் தங்கள் படிப்பை குடும்ப சூழ்நிலையால் தொடர முடியாதவர்குக்கு உதவிட மற்றும் சில சமூக சேவைகள் செய்யும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகும்.

எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, கல்வி தொடர உதவி நாடிய, உங்கள் கல்லூரின் மாணவி - D.கொடி அனிதா, 23CO147 - பி.காம் கார்பொரேட் செகிரேட்டரிஷிப் (முதலாம் ஆண்டு) - Shift 2, (தந்தை பெயர் - S.தினகரன், திருநின்றவூர்) படித்து வரும் அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்த பின்னர் - மாணவி தன் கல்வி கனவை தொடர காலையில் மற்றும் மாலையில் ஒரு இனிப்பக நிறுவனத்தில் Rs.4000 க்கு (சனி மற்றும் ஞாயிறு முழு நேரம்) வேலை பார்த்து இடைப்பட்ட நேரத்தில் கல்லூரி செல்லும் இந்த மாணவி சரி வர படிக்க நேரம் இல்லாத காரணத்தால் மற்றும் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த மாணவியின் கல்வி கனவை நிறைவேற்ற மேலும் மாணவி கல்வியில் மற்றும் கவனம் செலுத்த நாங்கள் இந்த செமஸ்டர் பீஸ் - Rs.20,000/- ஐ LIMAT Social Welfare Organisation வழங்குகிறது.

பீஸ் கட்டிய விவரம்
Date - 26th டிசம்பர் 2023 11.15 AM
Amount - Rs.20,000/-
Reference ID - 1416972609

இதை நான் நேரில் சென்று கல்வி தாளாளரிடம் வழங்கினேன், அவர் கூறுகையில் மேலும் அதை கல்லூரியில் படிக்க வழி இல்லாமல் படிப்பை பாதியில் விட்டு சென்ற மாணவர்களுக்கு ஏதும் உதவ முடியுமா என்றார். எங்களது வங்கி கணக்கில் மிகவும் குறைவான பணம் உள்ளது ஆனால் நாங்கள் முயற்சி செய்கிறோம் என்று கூறி வந்தேன். பலரின் கல்வி கனவை தொடர நாங்கள் உங்கள் உதவியை நாடுகிறோம் நன்கொடை அளிப்பவர்கள் - https://www.limat.org.in/donate அளிக்கலாம்

நன்றி
இப்படிக்கு
சிவனேஸ்வரன்
நிறுவனர் - LIMAT Social Welfare Organisation

Address

Chennai
600032

Alerts

Be the first to know and let us send you an email when LIMAT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to LIMAT:

Share