Puthiya bharatham

Puthiya bharatham அரசியல்

*இந்துக்கள் பலவீனமே அவர்களின் வெற்றி!**இந்துக்கள் ஒன்றிணையாமல் சாதி,மொழி என சிதறிக்கிடப்பதே நமது எதிரிகளின் வெற்றி!**நாம...
23/12/2025

*இந்துக்கள் பலவீனமே அவர்களின் வெற்றி!*

*இந்துக்கள் ஒன்றிணையாமல் சாதி,மொழி என சிதறிக்கிடப்பதே நமது எதிரிகளின் வெற்றி!*

*நாம் ஒன்றிணைய வேண்டும் அதற்கு நாம் ஒருங்கிணைப்பு வேலைகளை செய்ய வேண்டும்.*

*10 பேர் முதல் 100 பேர் வரை கொண்ட குழுவாக நமது ஊரில்,நமது நகரில் முதலில் உருவாக்க வேண்டும்.*

*அனைவரையும் ஒருங்கிணைக்க ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிவாரியாக ஒரு கமிட்டி அமைக்கப்படுகிறது.*

*அனைவரையும் ஒருங்கிணைக்க உறுப்பினர் படிவமும் வழங்கப்படுகிறது.*

*உங்கள் பகுதியில் உள்ள இந்துக்களை ஒருங்கிணைக்க விரும்பும் உறவுகள் கீழ் காணும் எண்ணுக்கு அழைக்கவும்.*

*அனைவரும் இதை பகிரவும்!*

*புதிய பாரதம்*
*+919445098484*

*இந்து மக்கள் ஒருங்கிணைப்பு இது தான் புதிய பாரதத்தின் முதல் கட்ட நோக்கம்!* *இஸ்லாமியர்கள் மேல் வெறுப்பு கொள்ளாதே, அவர்கள...
18/11/2025

*இந்து மக்கள் ஒருங்கிணைப்பு இது தான் புதிய பாரதத்தின் முதல் கட்ட நோக்கம்!*

*இஸ்லாமியர்கள் மேல் வெறுப்பு கொள்ளாதே, அவர்கள் மதம் அவர்களை சரியாக பயிற்றுவித்திருக்கின்றது, அவர்கள் குருமார்கள் அவர்களை அவர்கள் மதத்தில் நிறுத்தியிருக்கின்றார்கள்.*

ஆனால் இந்து மதம் அப்படி அல்ல,இங்கு இந்து எனும் உணர்வே அற்றுபோகும் அளவு நமது குருமார்களும் மத தலைவர்களும் உள்ளார்கள்,நாம் செய்யவேண்டிய போர் இஸ்லாமியருடன் அல்ல‌.*

*நாம் செய்யவேண்டியதெல்லாம் இந்துக்களை இந்துக்களாக உணரவைப்பது,அதற்குரிய குருமார்களை கொண்டு "இந்து மதம் பற்றி,இந்து ஞானபாரம்பரியம் பற்றி உணரவைப்பது அதுதான் அவசியம்"*

*இந்துக்களின் அரசியல் வலிமை யானை போன்ற அவர்களை அரசியல் அதிகார மையம் நோக்கி திருப்புவது அவசியம்.*

*234 சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு மத குருமார் அடங்கிய ஒருங்கிணப்பாளர் குழு அமைக்கப்படும்.*

*இந்து மக்களை ஒருங்கிணைக்க அறிவும்,புலமையும்,ஆற்றலும் கூடிய பன்முகத்தன்மை வாய்ந்தவர்களாக ஒருங்கிணைப்பாளர்களை பயிற்சி கொடுத்து மாற்றுவது.*

*இச் சேவையில் இணைய:-*

*தொடர்புக்கு:-*
*புதிய பாரதம்*
*+919445098484,+917867890890*

*நீங்கள் தேசத்தை நேசிப்பவரா,வாருங்கள்!**Let's prevent white and blue collar crime!*வெள்ளை மற்றும் நீல காலர் குற்றத்தை தட...
13/11/2025

*நீங்கள் தேசத்தை நேசிப்பவரா,வாருங்கள்!*

*Let's prevent white and blue collar crime!*

வெள்ளை மற்றும் நீல காலர் குற்றத்தை தடுப்போம்!

*ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 100 நேதாஜிகளை உருவாக்குவோம்!*

*சினிமா,சாதி,மொழி,மத அரசியலின் உள்ளே ஒழிந்து கிடக்கிறார்கள் வெள்ளை மற்றும் நீல காலர் குற்றவாளிகள்!*

*எப்போதெல்லாம் இந்திய சமூகம் சமத்துவ சிந்தனை நோக்கி செல்கிறதோ அப்போதெல்லாம் பிரிவினை,கலவரத்தை தூண்டி விடுகிறார்கள் இதனை முறியடிக்க ஒரு வலிமையான அமைப்பை உருவாக்குகிறோம்.*
*இந்த அமைப்பில் மாணவர் முதல் தேசிய சிந்தனை கொண்ட அனைவரும் இணையலாம் ஆண்,பெண் என்ற பாலின வேறுபாடு கிடையாது.*

*இவ்வமைப்பில் இணையும் அனைவருக்கும் சுதேசி அரசியல் பயிற்சி வழங்கப்படும்.*

*எந்த கட்சியும் சாராத தனித்த அமைப்பு,தேசமே நமது தெய்வம் என்ற ஒற்றை சிந்தனை கொண்ட அமைப்பு.*

*இவ்வமைப்பில் இணைய விரும்புபவர்கள் கீழ் காணும் எண்ணுக்கு அழைக்கவும் அல்லது வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளவும்.*

*தொடர்புக்கு:-*
*புதிய பாரதம்*
*+919445098484,+917867890890*

23/10/2025

இந்துக்களை ஒருங்கிணைக்க இந்து தேசிய கமிட்டி 234 சட்டமன்ற தொகுதியில் துவங்கப்படுகிறது.
+919445098484,+917867890890

14/08/2025
யார் இந்த சர்வேஷ் ?ரத்தீஷ் வேலு, ஆகாஷ் பாஸ்கர்  என்ன தொடர்பு  விசாரணை வளையத்திற்குள் அழைப்பார்களா!
21/05/2025

யார் இந்த சர்வேஷ் ?
ரத்தீஷ் வேலு, ஆகாஷ் பாஸ்கர் என்ன தொடர்பு விசாரணை வளையத்திற்குள் அழைப்பார்களா!

19/04/2025

இந்துக்களை ஒருங்கிணைக்க இந்து தேசிய கமிட்டி 234 சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்படுகிறது உங்கள் பகுதியில் கமிட்டியை அமைக்க அல்லது துவங்க
தொடர்புக்கு :- WhatsApp 9445098484

31/03/2025

இந்துக்களை ஒருங்கிணைக்க இந்து தேசிய கமிட்டி 234 சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்படுகிறது இப்பணியில் இணைய :- whatsapp 9445098484

*100 இளைஞர்கள் வாருங்கள் இந்த அரசியலை 6 மாதத்தில் மாற்றிக்காட்டுகிறேன்,இளைஞர்களை அரியணையில் ஏற்றிக்காட்டுகிறேன்!*  *யார்...
05/03/2025

*100 இளைஞர்கள் வாருங்கள் இந்த அரசியலை 6 மாதத்தில் மாற்றிக்காட்டுகிறேன்,இளைஞர்களை அரியணையில் ஏற்றிக்காட்டுகிறேன்!*

*யார் 🔥 நெருப்பை பற்ற வைப்பது என்று காத்துக்கிடக்கிறார்கள் அந்த 🔥 நெருப்பை வாத்தியார் வ.சிவாஜி நானே பற்ற வைக்கிறேன்!*

*ஆழ்ந்த சிந்தனையும்,அறிவான செயல்பாடும்,உறுதியான எண்ணமும்,தொலைநோக்கு பார்வையும்,சுயநலமற்ற சேவையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்!*

*இளைஞர்களுக்கு நாட்டுப்பற்றும், போராடும் குணமும் இல்லையென திராவிட முதியோர்கள் கூட்டம் நினைக்கிறது.!*

*இளைஞர்கள் என்ன செய்வார்கள்?இவர்களுக்கு அரசியல் வழிகாட்டிகள்,அரசியல் பயிற்றுனர்,சிறைக்கு சென்றால் பிணை எடுக்க,தத்துவவாதியாக மாற்ற என யாரும் கிடையாது என நினைத்து அரசியலில் உள்ள முதியோர்,சினிமா கூத்தாடி கூட்டம் தங்கள் விருப்பப்படி அரசியலை கையாள்கிறது.*

*இளைஞர்களை சாதி,மதம்,மொழி,வர்ணவாதம்,வகுப்புவாதம்,ஓரினச்சேர்க்கை,போதைக்கு அடிமை,சொகுசு வாழ்க்கை,சுகபோக ஆசை,ஓசி சோறு,காதல் மயக்கம் போன்றவற்றை திணித்து தமிழக இளைஞர்களை அரசியலுக்கு வராமல் தடுத்து வைத்துள்ளது.*

*திராவிட சீமான்கள் வீட்டில் இருந்து அரசியலுக்கு வந்து அரியணை ஏறலாம்,நாம் போட்ட பிச்சையில் உடல் வளர்த்த சினிமா கூத்தாடிகள் அரியணை ஏறலாம் சாமானிய இளைஞர் அரசியல் அரியணையில் ஏறக்கூடாதா?*

*அரசியல் என்றாலே நன்றாக திருடலாம் என திராவிட கட்சிகளும்,சினிமாக்கூத்தாடிகளும் இளைஞர்கள் மனதில் விதைத்து விட்டனர்.*

*சேவை நோக்கம் உள்ள இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களை நசுக்கி விடலாம் என்ற கோட்ப்பாட்டை விதைத்து அச்சுறுத்தி வைத்துள்ளது திராவிட மிசனரி அரசியல்.*

*நாட்டைப்பற்றி சிந்திக்கும் இளைஞர் கூட்டமும்,12 முதல் 20 வருடம் படித்தும் வேலைகிடைக்காத இளைஞர் கூட்டம் 6 மாதம் களமிறங்கி மக்களை சந்தித்தால் சரியான அரசியலை உருவாக்கமுடியும்.*

*நான் பேசுவது மதவாத அரசியல் போல தோன்றலாம் ஆனால் மதவாத அரசியல் அல்ல! இந்த மண்ணில் நம் முன்னோர்கள் கட்டமைத்து வைத்துள்ள சுதேசி அரசியல்.*

*இந்த சுதேசி அரசியலில் தான் இளைஞர்களுக்கு வளமான பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டுள்ளது.*

*தோல்வியை சந்திக்கலாம் ஆனால் போராடாமல் தோல்வி சந்திக்க கூடாது.*

*தோல்வியே என்று துவல வேண்டாம்,வெற்றியே என்று நிமிருங்கள்!*

*போராடும் இளைஞர்களுக்கு வயது வரம்பு கிடையாது இலக்கே குறி அதை நோக்கி குறி வைப்போம் வாருங்கள்!*

*புதிய பாரதம் முன்னெடுக்கும் அரசியல் மாற்றத்தில் இணைய கீழ் காணும் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.*

*உரிமைக்காக போராட,தயங்காமல் உறவாடு +919445098484,+91 9789400409.*

*வாத்தியார் வ.சிவாஜி*
*மாநில ஒருங்கிணைப்பாளர்.*
*புதிய பாரதம்*

138 வருட வரலாற்றில் 18 ஆவது சாம்பியன் குகேஷ்! இரண்டாவது இந்தியனாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார் மிக இளம் வயது...
14/12/2024

138 வருட வரலாற்றில் 18 ஆவது சாம்பியன் குகேஷ்!

இரண்டாவது இந்தியனாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார்

மிக இளம் வயது (18 வயது) சாம்பியனாக உருவாகியிருக்கிறார்

ஏறக்குறைய 40 வருடங்களாக கேரி காஸ்ப்ரோவிடம் (22 வயது) (படத்தில் 13 ஆவது இடம்) இருந்த இளம் வயது சாதனையை குகேஷ் தட்டிப் பறித்திருக்கிறார்.

கேரி காஸ்ப்ரோ சாதாரண நபர் இல்லை, 255 மாதங்கள் அதாவது 21 வருடங்கள் தரவரிசையில் முதலிடத்தை வைத்திருந்திருக்கிறார்

ஆறு முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.

அத்தகைய பெருமை மிகுந்தவரின் சாதனையை தகர்த்து, செஸ் உலகிற்கு தனது வருகையை ஆழமாக பதிவு செய்திருக்கிறார் குகேஷ்!

*கலக்காரன் பாரதி அழைக்கிறான் பைந்தமிழரின் பாரதநாட்டை காக்க!**அச்சமில்லை என்றால் என் அருகில் வா!**அச்சம் மிச்சம் இருக்கிற...
11/12/2024

*கலக்காரன் பாரதி அழைக்கிறான் பைந்தமிழரின் பாரதநாட்டை காக்க!*

*அச்சமில்லை என்றால் என் அருகில் வா!*

*அச்சம் மிச்சம் இருக்கிறது என்றால் அங்கே நில்!*

*பாரதியின் பா வை வாசித்து விட்டால் ஆண்மை தவறாமல் நடந்ததாக அர்த்தமா?*

*பாரத நாட்டை காக்க எல்லையில் நிற்பதை விட பாரத நாட்டின் துரோகிகளை கருவறுப்பதிலே தான் ஆண்மை தவறேல் உள்ளது!*

*ரௌத்திரம் பழகு என்று எள்ளி நகையாடினால் போதாது,எள்ளவேனும் தாய்நாட்டுப் பற்று வேண்டும்!*

*சுதந்திரத்தை எதிர்த்த திராவிட கட்சிகளை வீழ்த்த திரணியற்று நிற்பது ஆண்மையா?நம் முன்னோர்கள் அறியாமையினாலும்,புரியாமையினாலும்,தெரியாமையினாலும்,(எம்.ஜி்.ஆர்,அண்ணா,எஸ்.எஸ்.ஆர் போன்ற)சினிமா கூத்தாடிகளின் பசப்பு வார்தையை நம்பி திராவிடச் சிறை என்னும் கம்பிக்குள் அகப்பட்டு விட்டனர்.இதிலிருந்து நமது உறவுகளையும்,நமது மாநிலத்தையும் மீட்பது இற்றைய இளந்தலைமுறைகள் கடமையாகிறது!*

*செங்கல் சூளையில் கொத்தாடியையாக இருப்பதை போல் தமிழகம் திராவிட மிசனரிகளிடன் சிக்குண்டு கிடக்கிறது.தமிழகத்தை திராவிடச் சுடுகாட்டுப் பேய்களிடம் இருந்து மீட்க ஆயுதம் ஏந்த சொல்லவில்லை இந்த நவீன பாரதி,அறிவாயுதம் ஏந்தி நமது வாக்கை துருப்புசீட்டாக்க சொல்கிறேன்!*

*திராவிடக்கருத்தியலை நையப் புடைக்க இந்து தேசியமே சிறந்த வழி!*

*இந்த சமூகத்தை சீர்திருத்த 100 பாரதி அரசியல் சாரதியாக தேவை!வாருங்கள் நவீன பாரதிகளே,பாரதி கண்ட புதுமைப் பெண்களே!*

*100 நபர்கள் வாருங்கள் (1 சட்டமன்ற தொகுதிக்கு) மாபெரும் மாற்றத்தை படைப்போம்!*

*பாரதியின் புதிய பாரதம் அமைப்பில் இணைய அல்லது உங்கள் பகுதியில் துவங்க கீழ் காணும் எண்ணுக்கு அழைக்கவும்!*

*அச்சமற்றவர்களால் தான் அச்சமற்ற சமூகத்தை உருவாக்க முடியும்!*

*பல வேடிக்கை மனிதரை போல்,வீழ்வேன் என்று நினைத்தாயோ!*

*புதிய பாரதம்*
*+919445098484.*

https://chat.whatsapp.com/FlCp6KjxcBdHaBl4V1RQXd

Address

Chennai
600026

Telephone

+917867890890

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puthiya bharatham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Puthiya bharatham:

Share