23/02/2025
💡Burpees & Brainstorms💡 – உடல்பயிற்சிக்காக தொழில்முனைவோர்கள் சந்திப்பு!
எங்கள் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, TiE Chennai-யின் சார்ட்டர் மெம்பர்ஸ், அசோசியோட் மெம்பர்ஸ், Personal Board மெம்பர்ஸ் மற்றும் TiE Chennai குழுவினர் அனைவரும் இயக்கம், குழுப்பணி மற்றும் புதிய யோசனைகளுடன் தொடங்கிய ஒரு உற்சாகமான காலை நேரத்தில் இணைந்தனர்.
நிதி நிபுணராக இருந்து, ஹெல்த் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த தொழில்முனைவோராக மாறிய சாய்ராம் ராமசாமியின் வழிகாட்டலில்படி, திறமை, உத்திகள் மற்றும் ஒத்துழைப்பை சோதிக்கும் 7 குழு சவால்களில் போட்டியிட்டோம்.
📸 நிகழ்வை பார்வையிட ஸ்வைப் செய்யுங்கள்!