15/08/2026
🇮🇳 80வது சுதந்திர தின கொண்டாட்டம் – ECR RTO Beach! 🇮🇳
ECR RTO Beach-ல் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. 🙏🇮🇳
ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்…
தேசத்தின் பெருமையை உயர்த்துவோம்! ❤️🤍💚
Chennai TamilNadu FlagHoisting PublicCelebration JaiHind 🇮🇳