09/01/2022
உதவிகள் ஃபவுண்டேஷனின் அன்பு வேண்டுகோள்!
எங்கள் பாசத்திற்குரிய நன்பர்களா!
உணவை வீணாக்காதீர்கள்!
இந்தியா முழுவதும் சுமார் 20 கோடிக்கு அதிகமான மக்கள் ஒரு வேலை உணவு கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஆனால் நாம் நமது தேவைக்கு அதிகமான உணவுகளை தயார் செய்து அதனை முழுவதும் சாப்பிடாமல், மீதமாகும் உணவுகளை யாருக்கும் கொடுக்காமாலும் குப்பையில் போட்டு விடுகிறோம். "நமது வயிறு நிறைந்து நாம் சாப்பிடும் ஒரு பருக்கை உணவு கூட அது அடுத்தவர்களுக்கு சொந்தமானது "ஆகையால் தங்கள் தேவைக்கு மேல் தங்கள் இட மீதம் உள்ள உணவுகள் மற்றும் அனைத்து பொருள்களையும், தேவை படும் மக்களுக்கு நீங்களே நேரடியாக தானமாக வாழக்கலாம் அல்லது உங்களால் முடிய வில்லை என்றால் நமது உதவிகள் ஃபவுண்டேஷண்தொலைபேசி எண் - +91-9790908089 / 9791150949 / 7397283883 ஐ தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் உங்கள் சார்பாக தேவைப்படும் மக்களுக்கு வழங்கி அவர்கள் பசியால் இறப்பதில் இருந்து தடுப்போம். அடுத்த முறை நீங்கள் உணவை வீணாக்கும் போது அது பசித்தவர்களை கொலை செய்வதற்கு சமம் என்பதை மறவாதிர்கள்!உங்களுக்கு சேவை செய்ய 24 மணி நேரமும் நமது உதவிகள் ஃபவுண்டேஷண் துணை இருப்பதை மறவாதிர்கள்!உணவு & எதையும் வீணாக்காதீர்கள்!