28/01/2025
பெருநகர சென்னை சிவில் ஒப்பந்ததாரர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏
தமிழ்நாடு வணிகவரித்துறை STATE GST (PROPER ஆபிசர்கள்) சொந்த வணிகர்கள் மீது படையெடுப்பு செய்துள்ளனர்.
இப்படி சிறு வணிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நிதி சார்ந்த பலாத்காரம் செய்யக்கூடிய அதிகாரிகளுக்கு உரிய கவுன்சிலிங் அளித்து வணிகர்களின் கஷ்டங்களை, வணிகர்களுக்கு உள்ள முரண்பாடுகள் ஏற்படக்கூடிய வகைகளை கலந்தாய்வு செய்து இனிவரும் காலங்களில் வணிகர்கள் மீது இப்படி நடத்தப்படும் INPROPER நோட்டீஸ் ஏவல்களை தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழக அரசை நமது சங்கத்தின் வாயிலாக வலியுறுத்த இருக்கிறோம்.
நன்றி,
இப்படிக்கு,
H. Chandra bose
Secretary
GCCCA
919841075678
To keep informed of Greater Chennai Public Needs and Public works and Contract News and Tenders To Share GCC-HW-PWD-SCB work materials for Introspection. For,