புதிய தொழிலாளி

புதிய தொழிலாளி உலக தொழிலாளர்களே... ஒன்று சேருங்கள்..!
முதலாளித்துவம் ஏமாற்று!
சோசலிசமே மாற்று!

பிரான்சில் இன்போசிஸ்-க்கு அபராதம்!
28/07/2026

பிரான்சில் இன்போசிஸ்-க்கு அபராதம்!

டெல்லியில் CJP போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட பெல்லட் குண்டு தாக்குதல் !19 வயது இளைஞர் சாஹில் லோசப் ஒரு கண் பார்வை இ...
28/07/2026

டெல்லியில் CJP போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட பெல்லட் குண்டு தாக்குதல் !
19 வயது இளைஞர் சாஹில் லோசப் ஒரு கண் பார்வை இழப்பு!

இந்தியா: உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு!
25/07/2026

இந்தியா: உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு!

நினைவேந்தல் கூட்டம்:19.07.2026  அன்று மாலை 5 மணிக்கு  சைதாப்பேட்டை கோதமேடு பகுதியில் பகுதி தோழர்கள் நினைவேந்தல் நிகழ்ச்ச...
19/07/2026

நினைவேந்தல் கூட்டம்:
19.07.2026 அன்று மாலை 5 மணிக்கு சைதாப்பேட்டை கோதமேடு பகுதியில் பகுதி தோழர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தோழர் கதிரவனின் 50 ஆண்டு கால புரட்சிகர வாழ்க்கையை நினைவு கூறும் வகையிலும், வருங்காலங்களில் புரட்சிகர உணர்வுடனும், அமைப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இருந்தது. நினைவேந்தல் நிகழ்ச்சியில் முழக்கம், தோழர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வது, மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தி அவரின் கடந்த கால புரட்சிகர பணிகளை நினைவு கூறும் வகையில் இந்த நிறைவேந்தல் நிகழ்வு அமைந்தது

13/07/2026
தனியார் குடிநீர் : த.வெ.க எந்த கட்சிக்கும் மாற்று அல்ல!
10/07/2026

தனியார் குடிநீர் : த.வெ.க எந்த கட்சிக்கும் மாற்று அல்ல!


ஒழுங்கீனத்துக்கு அரசு வேலையா?
10/07/2026

ஒழுங்கீனத்துக்கு அரசு வேலையா?

04/07/2026

எதிர்த்து நில்!

* மோடி அரசு கொண்டு வந்த
புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பு தாக்குதல்கள் துவங்கிவிட்டன!

* பி.எப்.பிடித்தத்துக்கு முதலாளிகள் பங்களிப்பை குறைத்து விட்டு,கார்ப்பரேட் இலாபத்தை அதிகரிக்க மோடி அரசு ஊக்கமளிக்கிறது !

தொழிலாளியே...
* உரிமைப்பறிப்பை எதிர்த்து நில்!

ஜவ்வாது மலையை அழிக்கத் துடிக்கும் அதானியின் அல்லேரி நீர்மின் திட்டத்தை எதிர்த்து நில்!
03/07/2026

ஜவ்வாது மலையை அழிக்கத் துடிக்கும் அதானியின் அல்லேரி நீர்மின் திட்டத்தை எதிர்த்து நில்!

த.வெ.க அரசு சொன்ன 'மாற்ற'த்துக்கு ஒரு வாய்ப்பு!
02/07/2026

த.வெ.க அரசு சொன்ன 'மாற்ற'த்துக்கு ஒரு வாய்ப்பு!

Address

Chennai
600072

Alerts

Be the first to know and let us send you an email when புதிய தொழிலாளி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to புதிய தொழிலாளி:

Shortcuts

Share

Category