14/08/2026
வணக்கம்.,🙏❤️
17 ஜூலை 2026 உதவும் இதயங்கள் அறக்கட்டளை மூலம், நமது நண்பர் உயர்திரு ஹர்திக் க்ரிஷ் (அ) ஹர்திக் அவர்கள், தனது 3வது பிறந்தநாள் முன்னிட்டு, அவடி வசந்தம் நகர்-இல் அமைந்துள்ள சாய் அன்னை அறக்கட்டளை இல்லத்தில் அங்கு தங்கியிருக்கும் முதியோருக்காக, அன்பும் கருணையும் நிறைந்த மனதுடன் சிறப்பு உணவு வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த நன்னாளில், முதியோர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் இந்த மனிதநேய செயல், சமூகத்தில் மற்றவர்களுக்கும் ஒரு நல்ல முன்மாதிரியாக அமையும் என நாங்கள் நம்புகிறோம்.
உதவும் இதயங்கள் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
இவ்வாறான சமூகப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு, பலருக்கும் உதவும் எண்ணத்துடன் செயல்பட உறுதிபூண்டுள்ளோம்.
இப்படிக்கு,
உதவும் இதயங்கள் அறக்கட்டளை.
நிறுவனர்