World Council for Women Rights - WCWR

World Council for Women Rights - WCWR it is a NGO, to support and give guidance to women. give business opportunities.

பெண்கள் உரிமைக்கான உலகப் பேரவையின் WCWR   உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்.  12/12/2025 இன்று திரு...
06/01/2026

பெண்கள் உரிமைக்கான உலகப் பேரவையின் WCWR உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்.
12/12/2025 இன்று
திருமதி. ஜெயந்தி
மண்டல தலைவி தமிழ்நாடு(மேற்கு)
இவர்களின் தலைமையில்
திருப்பூர் மாவட்டத்தில்
70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு
WCWR பெண்கள் உரிமைகக்கான உலகப் பேரவையின் சார்பாக விழிப்புணர்வு மற்றும் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதையுன் கௌரவிக்கப்பட்டது.
இச்செயலைப் பாராட்டி
திருமதி. ஜெயந்தி
மண்டல தலைவி- தமிழ்நாடு (மேற்கு) இவர்களுக்கு WCWR பெண்கள் உரிமைகளுக்கான உலகப் பேரவையின் சார்பாக
பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெண்கள் உரிமைகளுக்கான உலகப் பேரவை WCWRUSIP மனித உரிமைகள் அணியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்....
06/01/2026

பெண்கள் உரிமைகளுக்கான உலகப் பேரவை WCWR
USIP மனித உரிமைகள் அணியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்.
USIP யின் தேசிய தலைவர் திரு.செல்வகணேசன் ஐயா அவர்களின் வழிகாட்டுதலின்படி
14/11/2025 வெள்ளிக்கிழமை அன்று
கோயம்புத்தூர் மாவட்டத்தில்
திருமதி.ஜெயந்தி
WCWR பெண்கள் உரிமைகள் மண்டல தலைவி தமிழ்நாடு (மேற்கு)
இவர்களின் தலைமையில்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் அனைத்து திறமைகளையும் ஊக்குவிக்கும் விதமாக Dr.A.P.J.ABDUL KALAM'S
MULTI TALENTS (பன்முக திறமையாளர் விருது)
கல்வி,புதுமை,கடின உழைப்பு மற்றும் தாராள மனப்பான்மை ஆகியவற்றில் பல திறமைகளை பாராட்டி 50 மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்விழாவை சிறப்பாக செய்த திருமதி.ஜெயந்தி
WCWR பெண்கள் உரிமைகள்
மண்டல தலைவி
தமிழ்நாடு (மேற்கு) அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Address

Chennai
603103

Alerts

Be the first to know and let us send you an email when World Council for Women Rights - WCWR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to World Council for Women Rights - WCWR:

Shortcuts

Share