11/09/2026
10வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற தங்களின் அன்பான ஆதரவு, ஒத்துழைப்பு மற்றும் நன்கொடைகளை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 🙏
அன்புடன்,
P. (பால்) கொண்டையா, Retd., RS @ TNEB
நிறுவனர் & தலைவர்
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சேவா சங்கம் (RASS)
ராம்நகர், திருவல்லிக்கேணி, சென்னை–5