14/08/2026
*வணக்கம்!*
வாசித்தால் வானம் தொடலாம்! 📚✨
பணி அறக்கட்டளையின் புத்தக வாசிப்பு சமூகம் (Pani Foundation Book Reading Community)
நடத்தும் சிறப்பு இணையவழி புத்தக வாசிப்பு நிகழ்வு!
நமது வாழ்க்கையின் கடினமான சூழல்களை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் நமக்குள்ளே இருக்கும் உண்மையான வலிமையைக் கண்டறிவது எப்படி என்பதைப் பற்றிப் பேச வருகிறார் சிறப்பு விருந்தினர்.
*Zoom Link:*
https://us06web.zoom.us/j/7600400037?pwd=98P6tqVQF7NNtV8kv9RbbvAfBtTfwl.1&omn=83219899250
*Zoom ID:* 7600400037
*Passcode:* 56789
*சிறப்பு பேச்சாளர் :*
திரு. N. ரமேஷ் அவர்கள்
(Aishwarya Training and Consultancy)
*புத்தகத் தலைப்பு:*
கடினமான காலங்களில் உங்கள் வலிமையைக் கண்டறிதல்
(Finding your strength in difficult times)
*நாள்:* 15 ஆகஸ்ட் 2026 (சனிக்கிழமை)
*நேரம்:* மாலை 7:00 மணி முதல் 8:30 மணி வரை
வாசிப்போம்! வாழ்க்கையை உயர்த்துவோம்! அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்! 🌟
அன்புடன் பணி அறக்கட்டளை 💐
+91 91 76 44 88 22
+91 72 00 05 91 29