Sri la Sri Ponmudi Kodi Swamigal

Sri la Sri Ponmudi Kodi Swamigal page of Sri La Sri Ponmudi Kodi Swamigal - This is managed by Puravipalayam Sri la Sri Ponmudi Kodi Swamigal Charitable Trust

26/08/2026

தபோவன ஊஞ்சல் உற்சவ மூர்த்திக்கு திருவண்ணாமலையில் பௌர்ணமி பூஜை
27.08.2026 மாலை 7 மணி
அனைவரும் வருக, கோடியின் ஆசி பெறுக

POURNAMI POOJAI FOR THABOVANAM UNJAL URCHAVA MURTHY AT THIRUVANAMALAI
27.08.2026 EVENING 7 PM
Come, get the blessings of Kodi

Location: Near Varuna lingam, Thiruvannamalai


25/08/2026

25th August, 2026
Kodi Swamigal Annaprasadham
Dhanushkodi Puravipalayam Chennai Thiruvannamalai Pondicherry Nedumaram

கோடி ஸ்வாமிகள் அன்னப்பிரசாதம்
தனுஷ்கோடி புரவிபாளையம் திருவண்ணாமலை சென்னை பாண்டிச்சேரி நெடுமரம்
If you wish to be part of this sacred offering of food (Annaprasadham) for the needy, please visit our website.

Kodi Swami Thava Bhoomi Temple,

Daily 12 Noon - 2:00 PM

Kodi Swami

Annadhanam Koodam

6/49B, Kodi Swamy Mandapa Salai

Daily 12 Noon - 2:00 PM

Kodi Swami Annadhanam Koodam

Near Varuna lingam, Thiruvannamalai

Evening 7:30 PM - 8:30 PM


26/08/26,             புதன் --------++++++---------+++++--------ஶ்ரீ பொன்முடி கோடி தாத்தா பக்தருக்கு சொன்னது, வாழ்க்கையி...
25/08/2026

26/08/26, புதன்
--------++++++---------+++++--------
ஶ்ரீ பொன்முடி கோடி தாத்தா பக்தருக்கு சொன்னது,
வாழ்க்கையில் சில கதவுகள் உடனே திறக்காது. குரு கோடி உன் பொறுமையைச்
சோதிக்கிறார் என்று அர்த்தம். தட்டுவதை நிறுத்தாதே. உன் விடாமுயற்சிக்கு ஒரு நாள் குரு கருணை கொண்டு எல்லா கதவுகளையும் திறந்து அருளாசி வழங்குவார். நம்பிக்கை கொள்.மேலும் சுகமாக வாழும் போதே துக்கத்தையும் பழகிக் கொள் ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்.இளமையில் வளையாத மூங்கில் கலைக் கூத்தாடியின் காலில் மிதிபடுகின்றது. இளமையில் வளைந்த மூங்கில் அரசன் கரத்தில் வில்லாகப் பூசிக்கப் படுகிறது.வயலில் தூவப்படும் சில விதைகளே, பல ஆயிரம் மடங்கு பயிர்களை திருப்பித் தருகின்றன. அதைப்போலவே, ஒருவர் செய்யும் நன்மையும் தீமையும் அவர்கள் செய்ததற்கு ஏற்றவகையில் பல மடங்காகப் பெருகி, அவரிடமே திரும்ப வந்து சேரும்.திருப்தி என்பது மனநிறைவு, கிடைத்த பொருளைக் கண்டு இதுவாவது கிடைத்ததே என்று திருப்தி அடைவதுவே அறிவுடைமை. அங்ஙனம் திருப்தி அடைபவனைக் கண்டு குரு அருள் புரிகிறார். திருப்தி மனிதனை வாழ வைக்கும். அதிருப்தி மனிதனை அழித்து விடும்.


25/08/2026

24th August, 2026
Kodi Swamigal Annaprasadham
Dhanushkodi Puravipalayam Chennai Thiruvannamalai Pondicherry Nedumaram

கோடி ஸ்வாமிகள் அன்னப்பிரசாதம்
தனுஷ்கோடி புரவிபாளையம் திருவண்ணாமலை சென்னை பாண்டிச்சேரி நெடுமரம்
If you wish to be part of this sacred offering of food (Annaprasadham) for the needy, please visit our website.

Kodi Swami Thava Bhoomi Temple,

Daily 12 Noon - 2:00 PM

Kodi Swami

Annadhanam Koodam

6/49B, Kodi Swamy Mandapa Salai

Daily 12 Noon - 2:00 PM

Kodi Swami Annadhanam Koodam

Near Varuna lingam, Thiruvannamalai

Evening 7:30 PM - 8:30 PM


25/08/26              செவ்வாய் -----------------------------------------------ஶ்ரீ பொன்முடி கோடி தாத்தா அடிக்கடி பக்தருக...
24/08/2026

25/08/26 செவ்வாய்
-----------------------------------------------
ஶ்ரீ பொன்முடி கோடி தாத்தா அடிக்கடி பக்தருக்கு சொல்வது,
குரு உங்களுக்கு வழியை காட்டுவார், ஆனால் நடக்க வேண்டியது நீங்கள்தான். இல்லாததை
எண்ணினால் குறைகள் ஆயிரம், இருப்பதை எண்ணினால் மன நிம்மதி, சந்தோஷம் ஆயிரம். பார்வையை மாற்றுங்கள் பல நேரங்களில் நீங்கள் நினைத்ததை விட வாழ்க்கை அழகாய் இருப்பதை உணர்வீர்கள். மேலும்,உங்கள் பதில்கள் உங்கள் அறிவை வெளிப்படுத்துகின்றன, அதே சமயம் உங்கள் கேள்விகள் உங்கள் சிந்தனை திறனைப் பிரதிபலிக்கின்றன, உம்மால் அதிர்ஷ்டத்தை பதிவேற்ற முடியாது, நேரத்தைப் பதிவிறக்க முடியாது, வாழ்க்கையின் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாது.
ஆகவே, நிஜ உலகிற்குள் உள்நுழைந்து உங்கள் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தி கொள்ளுங்கள்.
ஜெய ஜெய குரு கோடி பாபா சரணம் சரணம்.
-

24/08/2026

23rd August, 2026
Kodi Swamigal Annaprasadham
Dhanushkodi Puravipalayam Chennai Thiruvannamalai Pondicherry Nedumaram

கோடி ஸ்வாமிகள் அன்னப்பிரசாதம்
தனுஷ்கோடி புரவிபாளையம் திருவண்ணாமலை சென்னை பாண்டிச்சேரி நெடுமரம்
If you wish to be part of this sacred offering of food (Annaprasadham) for the needy, please visit our website.

Kodi Swami Thava Bhoomi Temple,

Daily 12 Noon - 2:00 PM

Kodi Swami

Annadhanam Koodam

6/49B, Kodi Swamy Mandapa Salai

Daily 12 Noon - 2:00 PM

Kodi Swami Annadhanam Koodam

Near Varuna lingam, Thiruvannamalai

Evening 7:30 PM - 8:30 PM


24/08/26,              திங்கள் --------------++++------++++---------ஶ்ரீ சமர்த்த குரு கோடி மனித வாழ்க்கை முறை பற்றி சொல்...
23/08/2026

24/08/26, திங்கள்
--------------++++------++++---------
ஶ்ரீ சமர்த்த குரு கோடி மனித வாழ்க்கை முறை பற்றி சொல்வது,
வாழ்க்கை மிகவும் முரண்பாடானது,மகிழ்ச்சி என்றால் என்னவென்று அறிய துக்கம் தேவை, அமைதியை ரசிக்க இரைச்சல் தேவை, இருப்பைப் போற்ற இல்லாமை தேவை.
வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் நிறைந்தது.
இரண்டையும் சமமான கருணையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.கடினமான காலங்கள் உமக்குத் தைரியத்தையும், மகிழ்ச்சியான காலங்கள் நன்றியுணர்வையும் கற்றுத் தருகின்றன.
வாழ்க்கையில் யாருக்கும் எல்லாமே கிடைத்து விடுவதில்லை. ஆகவே, உங்களிடம் என்ன இருக்கிறதோ அதற்காக, ஒவ்வொரு மூச்சிலும் நன்றியுணர்வுடன் இருங்கள்.
நன்றியுணர்வுள்ள உள்ளமே மிகவும் செல்வம் வாய்ந்தது. மேலும், சில நேரங்களில் பிடிக்கவில்லை என்றாலும் பிடித்தது போல நடிக்க வேண்டியுள்ளது. பல நேரங்களில் உங்களுக்கு வாழ்க்கை கொடுக்கும் கடினமான பாடம் (நடிப்பு).


23/08/2026

22nd August, 2026
Kodi Swamigal Annaprasadham
Dhanushkodi Puravipalayam Chennai Thiruvannamalai Pondicherry Nedumaram

கோடி ஸ்வாமிகள் அன்னப்பிரசாதம்
தனுஷ்கோடி புரவிபாளையம் திருவண்ணாமலை சென்னை பாண்டிச்சேரி நெடுமரம்
If you wish to be part of this sacred offering of food (Annaprasadham) for the needy, please visit our website.

Kodi Swami Thava Bhoomi Temple,

Daily 12 Noon - 2:00 PM

Kodi Swami

Annadhanam Koodam

6/49B, Kodi Swamy Mandapa Salai

Daily 12 Noon - 2:00 PM

Kodi Swami Annadhanam Koodam

Near Varuna lingam, Thiruvannamalai

Evening 7:30 PM - 8:30 PM


23/08/26,             ஞாயிறு -------------+++-++++-------+++-ஶ்ரீ சத்குரு கோடி மகான் சொல்வது,*உலகை எப்படி வெல்லலாம்?*“உல...
23/08/2026

23/08/26, ஞாயிறு
-------------+++-++++-------+++-
ஶ்ரீ சத்குரு கோடி மகான் சொல்வது,*உலகை எப்படி வெல்லலாம்?*
“உலகத்தை வெல்வதற்கு முன்… உங்களுக்குள் இருக்கும் குழப்பத்தை வெல்லுங்கள். ஏனெனில், மனதை வென்ற
மனிதனை உலகத்தால் நீண்ட காலம் தோற்கடிக்க முடியாது!”மனதை வென்றால் உலகத்தை வெல்லலாம் ஒரு அமைதியான உண்மை...
பலர் வாழ்க்கையில்...
அதிக பணத்தை தேடுகிறார்கள்.பெரிய பதவியை தேடுகிறார்கள்.
வெளிப்புற வெற்றியை தேடுகிறார்கள்.ஆனா...
ஒரு பெரிய போராட்டம்...
வெளியில் இல்லை.
அது...உங்களுக்குள் நடக்கிறது.பயத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையில்.
ஒழுக்கத்திற்கும் சோம்பேறித்தனத்திற்கும் இடையில்.
தைரியத்திற்கும் சந்தேகத்திற்கும் இடையில். உண்மையில்...
மனிதன் உலகத்தால் தோற்கடிக்கப்படுவதற்கு முன்.பல நேரங்களில்...
அவன் தன்னுடைய மனதாலேயே தோற்கடிக்கப்படுகிறான்.
உலகத்தை மாற்ற வேண்டும் என்று ஆசைப்படும் பலர்...
தங்களை மாற்ற மறந்து விடுகிறார்கள்.
மற்றவர்களை வழிநடத்த விரும்பும் பலர்...
தங்களுடைய மனதை வழிநடத்த கற்றுக் கொள்ளவில்லை.
ஆனா, ஒரு உண்மை இருக்கிறது.அது உன் குரு கோடி தாத்தாவை
தியானித்து வாழ்ந்து வா. பிறகு உமது மனது இந்த உலகை வெல்லும்..


Address

Thabovanam, 108, 6th Cross Street, Perungudi
Chennai
600096

Alerts

Be the first to know and let us send you an email when Sri la Sri Ponmudi Kodi Swamigal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sri la Sri Ponmudi Kodi Swamigal:

Shortcuts

Share