TNTJ செங்கல்பட்டு கிளை

TNTJ செங்கல்பட்டு கிளை நன்மையை ஏவி தீமையை தடுப்போம்!

 ்ததான_உதவி  #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் #செங்கல்பட்டு கிளை  சார்...
29/04/2026

்ததான_உதவி
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்
#செங்கல்பட்டு கிளை சார்பாக (25/04/26) அன்று செங்கல்பட்டு GH மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள சதீஷ்;என்ற நபருக்கு (B+ve) , ஒரு யூனிட் இரத்த தானம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!!!

*பதவி என்பது அந்தஸ்தல்ல பொறுப்பு !*அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி பத்துமாத செயல் திட்டம் தலைப்பு:அண்ணலாரின் ஆட்சி முறை - ...
28/04/2026

*பதவி என்பது அந்தஸ்தல்ல பொறுப்பு !*

அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி
பத்துமாத செயல் திட்டம்

தலைப்பு:அண்ணலாரின் ஆட்சி முறை - ஏப்ரல் 2026

ஆர்.அப்துல் கரீம் MISc
(மாநிலத் தலைவர்,TNTJ)

LINK :
https://youtube.com/shorts/_Mj1CNErTUk

LINK :
https://www.facebook.com/share/r/1Gvj5pQDhD/

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/channel/UCtB2uxmG_7V5-H6tGaEF2AQ?view_as=subscriber

4 likes. "பதவி என்பது அந்தஸ்தல்ல பொறுப்பு !"

 #மோர்_வினியோகம் #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் #செங்கல்பட்டு கிளை சார்பாக 24-4-26 அன்று ஜும்ஆவி...
27/04/2026

#மோர்_வினியோகம்
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
#செங்கல்பட்டு கிளை சார்பாக 24-4-26 அன்று ஜும்ஆவிற்கு பிறகு மோர் விநியோகம் செய்யப்பட்டது.

இதில் 80 நபர்கள் பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்!

 #வாராந்திர_கிளை_மசூரா #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் #செங்கல்பட்டு கிளை  சார்பாக14/04/2026 அன்...
27/04/2026

#வாராந்திர_கிளை_மசூரா
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
#செங்கல்பட்டு கிளை சார்பாக
14/04/2026 அன்று இஷா தொழுகைக்குப்பிறகு கிளையின் வாராந்திர மசூரா நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்!

 #பெண்கள்_பயான் #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் #செங்கல்பட்டு கிளையின் சார்பாக 12/04/2026 அன்று ம...
27/04/2026

#பெண்கள்_பயான்
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
#செங்கல்பட்டு கிளையின் சார்பாக
12/04/2026 அன்று மாலை 5 மணிக்கு #ஒழலூர் Bd nagar கிராமத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

உரை : சகோ. அப்துர்ரஹ்மான்

#அல்ஹம்துலில்லாஹ்

 #கிராமபுற_தாஃவா #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்செங்கல்பட்டு கிளைசார்பாக 12-04-2026 அன்று Bd நகர...
27/04/2026

#கிராமபுற_தாஃவா
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
செங்கல்பட்டு கிளை
சார்பாக 12-04-2026 அன்று Bd நகர் கிராமத்தில் அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி! செயல்திட்டத்தை முன்னிட்டு ஆண்கள் குழுவாக சென்று தாஃவா நடைபெற்றது. தாஃவா செய்து அண்ணலாரின் ஆட்சிமுறை நோட்டீஸ் மற்றும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

சந்தித்த நபர்களின் எண்ணிக்கை-30

அல்ஹம்துலில்லாஹ்!

 #வாராந்திர_கிளை_மசூரா #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் #செங்கல்பட்டு கிளை  சார்பாக08/04/2026 அன்...
27/04/2026

#வாராந்திர_கிளை_மசூரா
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
#செங்கல்பட்டு கிளை சார்பாக
08/04/2026 அன்று இஷா தொழுகைக்குப்பிறகு கிளையின் வாராந்திர மசூரா நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்!

 ்ததான_உதவி #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் #செங்கல்பட்டு கிளை  சார்பாக (09/04/26) அன்று செங்கல்ப...
27/04/2026

்ததான_உதவி
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
#செங்கல்பட்டு கிளை சார்பாக (09/04/26) அன்று செங்கல்பட்டு GH மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நபருக்கு (0+ve) , ஒரு யூனிட் இரத்த தானம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!!!

 #தனி_நபர்_தாஃவா #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்செங்கல்பட்டு கிளை சார்பாக (05/04/2026) ஞாயிற்றுக்...
15/04/2026

#தனி_நபர்_தாஃவா
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
செங்கல்பட்டு கிளை சார்பாக (05/04/2026) ஞாயிற்றுக்கிழமை அன்று தட்டான்மலைத்தெருவை சேர்ந்த 2 நபர்களை சந்தித்து நபிகளாரின் ஆட்சி முறை என்ற தலைப்பில் தாஃவா செய்யப்பட்டது. மற்றும் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? -கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிக்கு அழைப்புக் கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.....

 ்ததான_உதவி #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் #செங்கல்பட்டு கிளை  சார்பாக (05/04/26) அன்று செங்கல்ப...
15/04/2026

்ததான_உதவி
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
#செங்கல்பட்டு கிளை சார்பாக (05/04/26) அன்று செங்கல்பட்டு GH மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நபருக்கு (B+ve) , ஒரு யூனிட் இரத்த தானம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!!!

 #வாராந்திர_கிளை_மசூரா #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் #செங்கல்பட்டு கிளை  சார்பாக01/04/2026 அன்...
15/04/2026

#வாராந்திர_கிளை_மசூரா
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
#செங்கல்பட்டு கிளை சார்பாக
01/04/2026 அன்று இஷா தொழுகைக்குப்பிறகு கிளையின் வாராந்திர மசூரா நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்!

Address

Tatanmalai Street
Chengalpattu
603002

Telephone

+919600519437

Website

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ செங்கல்பட்டு கிளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ செங்கல்பட்டு கிளை:

Share