01/11/2024
🤺வீரமிக்க🇲🇰சத்ரிய🇲🇰சிங்கங்களே🤺
#ஜனாதிபதிக்கு_நாம்_இந்தியாவில்_தனித்தொகுதிகள்_முற்றிலுமாக_ஒழித்திடவும்., #அனைத்திந்திய_மக்களும்_தங்கு_தடை_இன்றி_தேர்தல்_பிரதிநிதித்துவம்_பெற்றிட., #தேர்தல்_போட்டியிடு_உரிமையை_இந்திய_அரசியலமைப்பு_சாசனத்தில்., #உடனடியாக_எழுதக்கோரி_கடிதம்_அனுப்பியதைத்_தொடர்ந்து., நாம் அனுப்பிய நூறு பக்கங்கள் கொண்ட கடித ஆவணங்களுடன் கூடிய சான்றுகள் போதுமான அளவில் உள்ளதாகவும்., #நம்_கடிதம்_சுயமாக_போதுமான_அளவில்_விளங்குவதாகவும்., நமது அமைப்பின் கோரிக்கைகளை மிகுந்த கவனத்துடன் உற்று நோக்கி தீர்வு காண., #இந்திய_அரசு_செயலாளருக்கு_ஜனாதிபதி_மாளிகையிலிருந்து., #நம்_கடிதம்_திசைதிருப்பி_அனுப்பப்பட்டுள்ளது. அதன் நகலையும் நமக்கு ஜனாதிபதியின் சார்பாக அனுப்பி இருக்கிறார்கள்.
⚔️🇲🇰🌷👑க்ஷத்ரியர்களே👑🌷🇲🇰⚔️
#நம்_பாரத_தேசத்தில்_தனித்தொகுதிகள்_முற்றிலும்_ஒழித்திட_நாம்_அறிவுப்பூர்வமாகவும்., #உடல்_ரீதியாகவும்., #பொருளாதார_செலவினங்கள்_வழியாகவும்_கடுமையாக_உழைத்து_அடித்தளம்_இட்டு_வருகிறோம். இது எல்லாம் தனித்தொகுதிகள் இந்தியாவில் முற்றிலும் ஒழிக்கப்படுவதற்கான செயல்முறை பாதைகளில்., #நாம்_அடைகிற_ஒவ்வொரு_படிநிலை_வெற்றிகளே ஆகும்....!!! 👑
#குறிப்பு : இக்-கடிதம் ஜனாதிபதி மாளிகையில் இருந்து நமக்கு வந்த பதில் கடிதம்.
⚔️🇲🇰⚔️🌷⚔️🇲🇰⚔️🌷⚔️🇲🇰⚔️🌷⚔️🇲🇰⚔️
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
⚔️🇲🇰⚔️🌷⚔️🇲🇰⚔️🌷⚔️🇲🇰⚔️🌷⚔️🇲🇰⚔️
⚔️ சத்ரியனின் எழுச்சியே 👑 நாட்டின் புரட்சி ⚔️
⚔️👑⚔️"அதிகாரத்தைக் கைப்பற்றுவதே சத்ரிய இலட்சணம்"....!!!⚔️👑⚔️
ஜெய் சத்ரிய..!👑ஜெய் ஜெய் சத்ரிய.!!!👑
⚔️🇲🇰⚔️🌷⚔️🇲🇰⚔️🌷⚔️🇲🇰⚔️🌷⚔️🇲🇰⚔️
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
⚔️🇲🇰⚔️🌷⚔️🇲🇰⚔️🌷⚔️🇲🇰⚔️🌷⚔️🇲🇰⚔️
மாவீரன்., 👑
-கமாண்டர் 𝐌. இராஜசிம்மன்.,
𝐄𝐱. வணிக கடற்படை அதிகாரி.,
𝐁.𝐄., ( கப்பல் பொறியியல் )
𝐌𝐁𝐀., ( துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து மேலாண்மை ) - இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் - சென்னை வளாகம்.,
𝐁𝐀.𝐁𝐋., ( சட்டப் படிப்புகள் )
தென் இந்திய மாநிலங்களின் தலைவர்,
அகில பாரதிய சத்ரிய மகாசபா யுவா.,
#தருமாபுரத்தின்_முன்னாள்_ஆட்சியாளர்கள்.