02/09/2026
🌴🥥 Happy World Coconut Day! 🥥🌴
Every part of the coconut is a gift from nature. Let’s value our natural resources, support our farmers, and build a healthier & greener future together.
🌴🥥 உலக தேங்காய் தின வாழ்த்துகள்! 🥥🌴
தேங்காயின் ஒவ்வொரு பகுதியும் இயற்கையின் அற்புதமான பரிசு. இயற்கை வளங்களை பாதுகாப்போம், விவசாயிகளை ஆதரிப்போம், ஆரோக்கியமான பசுமையான எதிர்காலத்தை இணைந்து உருவாக்குவோம்.
— Wakeup Educational and Charitable Trust