25/03/2026
🚨 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் – கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்.!
மார்ச் மாதம் முடிவடைய உள்ள நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளை பாதிக்கும் வகையில் பல முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவை குறித்து விரிவாக பார்க்கலாம்.👇
📌 ரேஷன் கார்டு தொடர்பான மாற்றங்கள்
கோடைக்காலத்தில் வெப்ப அலை காரணமாக மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டாம் என்பதற்காக,
👉 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் ஒரே தவணையில் வழங்கப்படும்.
⚠️ முக்கிய அறிவிப்பு:
👉 மார்ச் 25க்குள் பயோமெட்ரிக் (கைவிரல் ரேகை) பதிவு கட்டாயம்
👉 பதிவு செய்யாதவர்களின் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.
https://chat.whatsapp.com/FUYcvyZldwB8KSvuZ2kkQ9?mode=gi_t
🏦 ATM மற்றும் வங்கி விதிமுறைகள்
🔹 HDFC வங்கி
👉 UPI மூலம் ATM-இல் பணம் எடுத்தாலும் அது மாதாந்திர இலவச பரிவர்த்தனை கணக்கில் சேர்க்கப்படும்
👉 இலவச லிமிட் கடந்தால் ₹23 + வரி வசூல்
🔹 Punjab National Bank
👉 பாதுகாப்பு காரணங்களுக்காக தினசரி பணம் எடுக்கும் வரம்பு
₹1,00,000 → ₹50,000–₹75,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது
🔹 Jio Payments Bank
👉 QR Code ஸ்கேன் செய்து ஏஜெண்ட் மூலம் ரொக்கப் பணம் பெறும் வசதி அறிமுகம்.
💳 PF (Provident Fund) – புதிய வசதி
👉 ஏப்ரல் 1 முதல் PF தொகையை
UPI மூலம் நேரடியாக வங்கிக் கணக்கில் பெறலாம்
👉 மேலும்:
• டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை
• ATM மூலம் பணமாக எடுத்துக்கொள்ளும் வசதி.
🏠 நிலம் / வீடு – PAN கட்டாயம்
👉 ₹20 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள சொத்து வாங்க / பரிசாக பெற
PAN கார்டு கட்டாயம் (முன்பு ₹10 லட்சம்)
👉 ₹5 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள 2-வீலர் வாங்கினாலும் PAN அவசியம்
👉 கார் வாங்கினாலும் PAN கட்டாயம்
👉 டிராக்டர் மட்டும் விதிவிலக்கு.
🪪 புதிய PAN கார்டு விதிமுறைகள்
👉 ஏப்ரல் 1, 2026 முதல்
PAN விண்ணப்பத்திற்கு DOB proof கட்டாயம்
📄 ஏற்கப்படும் ஆவணங்கள்:
• பிறப்புச் சான்றிதழ்
• வாக்காளர் அட்டை
• பாஸ்போர்ட்
• ஓட்டுநர் உரிமம்
• 10ஆம் வகுப்பு / கல்விச் சான்றிதழ்.
⚠️ முக்கிய நினைவூட்டல்:
இந்த மாற்றங்கள் உங்கள் அன்றாட வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும்.
👉 முன்கூட்டியே ஆவணங்களை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்
👉 தேவையான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுங்கள்.
✅ விழிப்புணர்வுடன் இருங்கள் – பாதுகாப்பாக செயல்படுங்கள்.!
முனைவர்.பொன்.சுப.பாண்டிக்குமார், நிறுவனர், விதைகள் மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை,
போதி நாயகனூர்.
https://www.facebook.com/share/1AYf1d5JVN/?mibextid=wwXIfr
WhatsApp Group Invite