14/08/2026
நித்யானந்தம் 🙏
ஹரிஷ்வாரில் நடைபெற்ற கான்வார் யாத்திரையில் எங்களுக்கு கிடைத்த தெய்வீக அனுபவங்களை இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்கிறோம். இந்த அரிய வாய்ப்பை வழங்கியதற்கும், ஆயிரக்கணக்கான சிவபக்தர்களுக்கும் கான்வாரியாத்திரிகர்களுக்கும் அன்னதான சேவை செய்ய வைத்ததற்கும், பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் சுவாமிகளுக்கு கோடான கோடி நன்றிகள்.
இந்த யாத்திரையின் ஒவ்வொரு தருணமும் பகவானின் கருணையையும், கைலாசாவின் சேவா பணியின் மகத்துவத்தையும் எங்களுக்கு உணர்த்தியது. அன்னதானம், சேவை, பக்தி, தியாகம் ஆகியவற்றின் மூலம் பகவானின் அருளை நேரடியாக அனுபவிக்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது.
இந்த புண்ணிய சேவையில் பங்கேற்க வாய்ப்பு அளித்த பகவானுக்கு எங்களின் இதயங்கனிந்த நன்றிகள்.
நித்யானந்தம் 🙏