27/10/2025
பரமாத்வைத அனுபூதி அடைவதற்கு பல வருடம் தவம் தேவையில்லை!
கந்த சஷ்டி 2025 : 6 நாள் சிறப்பு சத்சங்கத்தில் பகவான் நித்யானந்தரோடு இணையுங்கள்.
தலைப்பு: கந்தர் அனுபூதியும் அனுபவமும்
காலம்: 6 நாட்கள் (21 - 27அக்டோபர் 2025)
நேரம்: இரவு 7 மணி முதல் 9 மணி வரை ( இந்திய நேரப்படி )
🙏 கந்தனின் கருணையிலும் பகவான் நித்யானந்தரின் அருளிலும் ஒன்றாவோம்! 🕉️