Thowheed Jamath Karnataka

Thowheed Jamath Karnataka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thowheed Jamath Karnataka, Non-Governmental Organization (NGO), 88, 1st Main Road, Gandhi Nagar, Kaval Bairasandra, Bangalore.

பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி (F) – ஸ்ரீராம்புரம் கிளையின் சார்பாக, சனிக்கிழமை (18.09.2026) அன்று, சகோதரர் குத்தாஸ் அவர்க...
18/09/2026

பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி

(F) – ஸ்ரீராம்புரம் கிளையின் சார்பாக, சனிக்கிழமை (18.09.2026) அன்று, சகோதரர் குத்தாஸ் அவர்களது இல்லத்தில் “பெண்களுக்கான பயான் (மார்க்க சொற்பொழிவு) நிகழ்ச்சி” நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேச்சாளராக சகோதரி மர்ஷூஹா வாஜித் அவர்கள் "பெண்களுக்கான சோதனையும், பேணவேண்டிய பொறுமையும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்!

இவண்,
என்றும் மார்க்கப் பணியில்,
அனைத்திந்திய தவ்ஹீத் ஜமாஅத்,
ஸ்ரீராம்புரம் கிளை, கர்நாடகா மண்டலம்.

ஆண்களுக்கான (உருது) பயான் நிகழ்ச்சி (F) – குஷால் நகர் கிளையின் சார்பாக, 17.09.2026 (வியாழக்கிழமை) அன்று மஸ்ஜித்துத் தவ்ஹ...
18/09/2026

ஆண்களுக்கான (உருது) பயான் நிகழ்ச்சி

(F) – குஷால் நகர் கிளையின் சார்பாக, 17.09.2026 (வியாழக்கிழமை) அன்று மஸ்ஜித்துத் தவ்ஹீதில் மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து, ஆண்களுக்கான (உள்ளரங்க) இஸ்லாமிய மார்க்க விளக்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேச்சாளராக சகோதரர் (இமாம்) ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்கள், “இயற்கை அல்லாஹ் தந்த அருள்” என்ற தலைப்பில் உருது மொழியில் உரையாற்றினார். இந்நிகழ்வில் ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்!

இவண்,
என்றும் மார்க்கப் பணியில்,
அனைத்திந்திய தவ்ஹீத் ஜமாஅத்,
குஷால் நகர் கிளை, கர்நாடக மண்டலம்.

In Shaa Allah Jumuah Schedule - Fri, 18 Sep, 2026. (F)
18/09/2026

In Shaa Allah Jumuah Schedule - Fri, 18 Sep, 2026.

(F)

 #அனைத்திந்திய_தவ்ஹீத்_ஜமாஅத் #கர்நாடக_மண்டல & கிளைகளின் சார்பானஇந்த வார நிகழ்ச்சி அட்டவணை - Sep 14-20, 2026. (F)       ...
18/09/2026

#அனைத்திந்திய_தவ்ஹீத்_ஜமாஅத்
#கர்நாடக_மண்டல & கிளைகளின் சார்பான

இந்த வார நிகழ்ச்சி அட்டவணை - Sep 14-20, 2026.

(F)

15/09/2026

🌿 படைப்பினங்கள் மீது கருணை காட்டுங்கள்
💚 Show Mercy to Creation – A Mercy to the Worlds

#அண்ணல்_நபியே_அழகிய_முன்மாதிரி

இளைஞர்கள் ஒருங்கிணைப்பு &மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி  – ஷிவமொக்கா கிளைகளின் சார்பாக, 13.09.2026 (ஞாயிற்றுக்கிழமை) மாலை ...
15/09/2026

இளைஞர்கள் ஒருங்கிணைப்பு &
மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

– ஷிவமொக்கா கிளைகளின் சார்பாக, 13.09.2026 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5:00 மணியளவில், தவ்ஹீத் மர்க்கஸ் (அலேமன் கேரி, லஷ்கர் முஹல்லா, ஷிவமொக்கா) வளாகத்தில் இளைஞர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி அல்லாஹ்வின் பேரருளால் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சகோதரர் ஹனிஃபா அவர்கள் "நாவை பேணிக் கொள்ளுங்கள்" என்ற தலைப்பிலும், சகோதரர் கரீம் அவர்கள் "பொறுப்புகள் அல்லாஹ்வுடைய அமானிதங்கள்" என்ற தலைப்பிலும், சகோதரர் காதர் (Computer Database) அவர்கள் "மாணவர் விழிப்புணர்வு" என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் ஏராளமான வாலிபர்கள் மற்றும் பெரியோர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். கலந்துகொண்ட அனைவருக்கும் அல்லாஹ் மார்க்கக் கல்வியை அதிகப்படுத்தி, மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளில் உறுதியாக செயல்பட அருள்புரிவானாக!

அல்ஹம்துலில்லாஹ்!

இவண்,
மார்க்க & சமுதாயப் பணியில்,
அனைத்திந்திய தவ்ஹீத் ஜமாஅத்,
ஷிவமொக்கா கிளைகள், கர்நாடகா.

ஆன்லைன் பயான் நிகழ்ச்சி (F) - ஷிவமொக்கா கிளைகளின் சார்பாக, ஞாயிற்றுக்கிழமை (13.09.2026) மாலை 5 மணியளவில், இணைய வழியாக, "...
15/09/2026

ஆன்லைன் பயான் நிகழ்ச்சி

(F) - ஷிவமொக்கா கிளைகளின் சார்பாக, ஞாயிற்றுக்கிழமை (13.09.2026) மாலை 5 மணியளவில், இணைய வழியாக, "பெண்களுக்கான (இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு) நிகழ்ச்சி" நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேச்சாளராக சகோதரி ஆலிமா பரக்கத் நிஷா அவர்கள் "பாவங்கள் மன்னிக்கப்பட எளிய வழிகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்!

இவண்,
என்றும் மார்க்கப் பணியில்,
அனைத்திந்திய தவ்ஹீத் ஜமாஅத்,
ஷிவமொக்கா கிளைகள், கர்நாடகா.

உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி (F) – முஸ்லிம் காலனி கிளையின் சார்பாக, ஞாயிற்றுக்கிழமை (13.09.2026) அன்று, கிளை மர்க்கஸான மஸ்ஜ...
13/09/2026

உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி

(F) – முஸ்லிம் காலனி கிளையின் சார்பாக, ஞாயிற்றுக்கிழமை (13.09.2026) அன்று, கிளை மர்க்கஸான மஸ்ஜிதுல் அக்ஸாவில் மக்ரிப் தொழுகையை அடுத்து “இஸ்லாமிய மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி” சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேச்சாளராக சகோதரர் இமாம் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்கள் “அமானிதம்” என்ற தலைப்பில் உருது மொழியில் உரையாற்றினார். இதில் திரளான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்!

இவண்,
என்றும் மார்க்கப் பணியில்,
அனைத்திந்திய தவ்ஹீத் ஜமாஅத்,
முஸ்லிம் காலனி கிளை, கர்நாடகா.

பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி (F) – முஸ்லிம் காலனி கிளையின் சார்பாக, ஞாயிற்றுக்கிழமை (13.09.2026) அன்று மாலை 05:30 மணியளவ...
13/09/2026

பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி

(F) – முஸ்லிம் காலனி கிளையின் சார்பாக, ஞாயிற்றுக்கிழமை (13.09.2026) அன்று மாலை 05:30 மணியளவில், கிளை மர்க்கஸான மஸ்ஜிதுல் அக்ஸாவில் “பெண்களுக்கான பயான் (மார்க்க சொற்பொழிவு) நிகழ்ச்சி” நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேச்சாளராக சகோதரி யாஸ்மின் அவர்கள் “திண்ணைத் தோழர்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்!

இவண்,
என்றும் மார்க்கப் பணியில்,
அனைத்திந்திய தவ்ஹீத் ஜமாஅத்,
முஸ்லிம் காலனி கிளை, கர்நாடகா.

பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி (F) – பீன்யா கிளையின் சார்பாக, ஞாயிற்றுக்கிழமை (13.09.2026) அன்று, டி.தாசரஹள்ளி, புவனேஸ்வரி...
13/09/2026

பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி

(F) – பீன்யா கிளையின் சார்பாக, ஞாயிற்றுக்கிழமை (13.09.2026) அன்று, டி.தாசரஹள்ளி, புவனேஸ்வரி நகரிலுள்ள எம்.ஏ.ஆர் இல்ல மேல்தளத்தில் “பெண்களுக்கான பயான் (மார்க்க சொற்பொழிவு) நிகழ்ச்சி” நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேச்சாளராக சகோதரர் முஹம்மத் ஷரீஃப் அவர்கள் "முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்!

இவண்,
என்றும் மார்க்கப் பணியில்,
அனைத்திந்திய தவ்ஹீத் ஜமாஅத்,
பீன்யா கிளை, கர்நாடகா மண்டலம்.

Address

88, 1st Main Road, Gandhi Nagar, Kaval Bairasandra
Bangalore
560045

Alerts

Be the first to know and let us send you an email when Thowheed Jamath Karnataka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share