11/03/2024
ஆற்காட்டில் மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு ஏ.பி.ஜே அறக்கட்டளை சார்பாக அறக்கட்டளை தலைமை அலுவலகம் முன்பு அறக்கட்டளை தலைவர் கோபி தலைமையில் மாபெரும் அன்னதானம் சுமார் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரபு ரோட்டரி மாவட்ட தலைவர் பரத்குமார் மற்றும் ஆற்காடு முன்னாள் துணை நகர மன்ற தலைவர் ராஜசேகர் மற்றும் அறக்கட்டளை சார்ந்த பலர் கலந்துகொண்டனர்கள்.