17/05/2026
தெய்வத்திரு G. RAJA Ex Army கூடலூர் 2ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர்களது குடும்பத்தினர்
அன்று சாலையோரம் இருப்போரும் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு 40 பார்சல் காலை உணவு வழங்கப்பட்டது உதவி செய்த அவர்களுக்கு சேவையகம் சார்பாக மனமார்ந்த நன்றி
உங்கள் பிறந்த நாள் / திருமண நாளன்று ஆதரவற்றோருக்கு ஒருவேளை உணவு அளிக்க விரும்பினால் தொடர்புக்கு : 9600434903 / 9791624061/9600984148
நமது ஆரணி சேவையகம் அறக்கட்டளையில்
அதிகாரப்பூர்வ உறிப்பினர்
ஆக : https://docs.google.com/.../1FAIpQLSfqr4M1Ntj.../viewform...
இங்ஙனம்
சேவையகம் ஆரணி