Rotary Club Of Annur Town

Rotary Club Of Annur Town REGISTERED NO : 91014/2020

28/07/2024
ROTARY DISTRICT MEMBERSHIP SEMINAR -3203
28/07/2024

ROTARY DISTRICT MEMBERSHIP SEMINAR -3203

27/07/2024
நமது ரோட்டரி மாவட்டம் 3203 மாவட்ட ஆளுநர் திரு Rtn. Dr. S. Suresh babu &திருமதி ஷீலா அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்...
27/07/2024

நமது ரோட்டரி மாவட்டம் 3203 மாவட்ட ஆளுநர் திரு Rtn. Dr. S. Suresh babu &திருமதி ஷீலா அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார். அவர்களுக்கு நமது அன்னூர் டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக நன்றி! நன்றி!🙏🙏

இன்று (27.7.24)நமது ரோட்டரி சங்கத்திற்கு வருகை தந்த மாவட்ட ஆளுநர் Rtn.MD.S. சுரேஷ்பாபு மற்றும் ஜென்ரல் செகரட்டரி Rtn. ஜெ...
27/07/2024

இன்று (27.7.24)நமது ரோட்டரி சங்கத்திற்கு வருகை தந்த மாவட்ட ஆளுநர் Rtn.MD.S. சுரேஷ்பாபு மற்றும் ஜென்ரல் செகரட்டரி Rtn. ஜெயக்குமார் அவர்களையும் வரவேற்று வழி அனுப்பிய அனைத்து ரோட்டரி நண்பர்களுக்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் vision Team 24-25 🙏🙏🙏

2024-2025 ஆம் ஆண்டின் நமது மாவட்ட ஆளுநர் பதவி ஏற்பு விழா 23.06.24 சிறப்பாக நிறைவு பெற்றது
14/07/2024

2024-2025 ஆம் ஆண்டின் நமது மாவட்ட ஆளுநர் பதவி ஏற்பு விழா 23.06.24 சிறப்பாக நிறைவு பெற்றது

14/07/2024

அன்னூர் டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவராக (அம்பாள் )Rtn.S A. நந்தகுமார், செயலாளராக ( அவினா குமார்) Rtn.N சண்முகசுந்தரம், பொருளாளராக Rtn.M லக்ஷ்மண மூர்த்தி, சார்ஜன்ட் அட் ஆர்ம்ஸ் Rtn.A.B. வேலுமணி ஆகிய எங்களை 2024-2025 ஆம் ஆண்டின் நிர்வாக குழுவாக தேர்ந்தெடுத்த அனைத்து ரோட்டரி நண்பர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடனும் நல்ல ஆதரவுடன் செயல்பட எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.

Address

Annur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rotary Club Of Annur Town posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share