12/06/2026
*12.06.2026 *இன்று* *994*ஆவது* *நாளாக* *தேடல்* *மக்கள்* *சேவை* அமைப்பு சார்பாக பொதுமக்களுக்கு ( *வடசென்னை* ) *பழைய* *வண்ணாரப்பேட்டை* *பகுதியில்* *பெரிய* *மார்க்கெட்டில்* *விலையில்லா* *காலை* *உணவு* *வழங்கப்பட்டது* . *மக்களுக்காகவே* *என்றும்* *களத்தில்* *நாங்கள்* . *மக்கள்* *சேவையே! *இறைவன்* *சேவை!* .💐💐💐🙏.* *