14/10/2024
இனியும் பாரத தேசம் ஓர் விவசாய நாடு என்று யாரும் பெருமை கொள்ள இயலாது. அந்த தகுதியை இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. 100 நாள் வேலை கொடுத்து வேளாண் குடிகளை அவர்கள் விரலை வைத்தே அவர்கள் கண்ணை குத்திவிட்டீர்கள். ஓட்டுக்காக 100 நாள் வேலையை இன்னமும் செயல்படுத்தும் நீங்கள் வேளாண் குடியை கொன்ற அயோக்கியர்கள் ஆகிவிட்டீர்கள். #நாதியற்ற வேளாண்மை