31/08/2021
💪💪⚔️⚔️⚔️🔥🔥
* #பூலித்தேவரை* தூக்கில் இடுவதற்காக மேஜர் லாரன்ஸ் அவரை சங்கிலிகளால் பிணைத்து பெரும் படை சூழ அழைத்துச் சென்றார்
செல்லும் வழியில் " * #தேவரே* தங்களுக்கு கடைசி ஆசை எதாவது இருந்தால் சொல்லுங்கள்" என்று கேட்டான்.
அதற்கு * #பூலித்தேவர்* , "என் மனைவி,என் அமைச்சர்கள்,என் தளபதிகள்,என் நண்பர்கள் என என்னை சேர்ந்தவர்கள் அனைவரையும் இழந்து விட்டேன்.
இனி எனக்கும் வாழ ஆசை இல்லை ஆனால் அதற்கு முன்பாக என் தெய்வம் * #சங்கரநாராயணனை* வணங்கி விட்டு வருகிறேன்" என்று கூறினார். மேஜர் லாரன்ஸீம் அதற்கு சம்மதம் தெரிவித்து, கோவிலை சுற்றிலும் தன் வீரர்களை நிறுத்தி,பாதுகாப்பை பலப்படுத்தினான் * #பூலித்தேவரை* சங்கிலி பிணைப்போடு கோவிலுக்குள் அனுப்பினான் உடன் சில படை வீரர்களையும் அனுப்பி கோவிலுக்கு வெளியே காத்திருந்தான் உடன் சென்ற வீரர்கள் மூலஸ்தானத்திற்கு வெளியே நிற்க * #பூலித்தேவர்* உள்ளே சென்றார்.சற்று நேரத்தில் சங்கிலிகள் உடைந்து விழும் சத்தம் கேட்டு வீரர்கள் உள்ளே சென்று பார்த்தனர். ஆனால் அங்கு உடைந்த சங்கிலிகள் மட்டுமே கிடந்தன வீரர்கள் அபாய சங்கை முழங்கி மற்ற வீரர்களை எச்சரிக்கை செய்தனர்.
ஆனால் எங்கு தேடியும் * #பூலித்தேவர்* கிடைக்கவில்லை கோவிலை சுற்றி அத்தனை வீரர்கள் இருந்தும் எப்படி ஒரு தனி மனிதரால் தப்பிக்க முடியும்.
* #பூலித்தேவரின்* இறுதி காலம் மர்மம் நிறைந்ததாகவே இன்னும் நீடிக்கிறது. கோவிலில் இருந்து * #பூலித்தேவர்* * #கோட்டைக்கு* ஒரு சுரங்க பாதை இருந்தது அதன் வழியாக அவர் மீண்டும் * #நெற்கெட்டான்செவல்க்கு* தப்பிச்சென்றார் என ஒரு சிலர் கூறுகின்றர். வேறொரு சிலரோ, * #பூலித்தேவரை* தூக்கிலிட்ட செய்தி வெளியே தெரிந்தால் மிகப்பெரிய கலகம் வெடிக்கும் என்பதால் ஆங்கிலேயர்கள் அவரை தூக்கிலிட்டு அதை மறைத்து விட்டனர் என்று கூறுகிறார்கள்.
இன்னும் ஒரு 'அந்நியன் கையில் அகப்படுவதா' என எண்ணி அவர் தன்னையே மாய்த்துக்கொண்டார் என்று கூறுகின்றனர். ஆனால் * #பூலித்தேவன்* #சிந்து' என்ற காவியமோ அவர் இறைவனோடு ஐக்கியம் ஆனார் என்று குறிப்பிட்டுள்ளது.
எது எப்படியானாலும் * #இந்தியாவின் #சுதந்திரத்திற்காக #முதல் #முதலாக* *~ஆங்கிலேயர்களை~* எதிர்த்து *இறுதி* வரை போராடிய * #மாமன்னர்* * #மாமறவர்* * #மறத்தமிழர்* * #மாவீரர் #பூலித்தேவர்* ஆவார்...
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻